நோக்கியா லுமியா 920 போனுக்கான 'கேம்கள்'

Posted By: Staff
<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/nokia-lumia-920-games-free-download-2.html">Next »</a></li></ul>
நோக்கியா லுமியா 920 போனுக்கான 'கேம்கள்'

நோக்கியா லுமியா 920 போனானது விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்குகிறதென்பது அனைவரும் அறிந்ததே. லுமியா 920 பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டது.

 

இந்த போனைப்பற்றி நாம் பல்வேறு தகவல்களை ஏற்கெனவே இங்கே கொடுத்துள்ளோம். இந்த புதிய ஸ்மார்ட்போனானது நல்ல அகலமான திரையை கொண்டுள்ளதால் இதில் விளையாட்டுக்களை சிறப்பாக விளையாடலாம்.

 

மொபைல் கேம்களுக்கும் இந்த போனானது எதுவாக இருக்கும். இந்த போனுக்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் பல நல்ல கேம்களை தருகிறது. அதுவும் இலவசமாக.

 

இதன் மெனு அமைப்பானது, லுமியா 920யின் மெனு பகுதிக்குச்சென்று App Highlights -> Collections -> Free Games என்றவாறு தெரிவுசெய்து கேம்ஸ் பகுதிக்குச்செல்லலாம்.

 

இந்த இலவச மொபைல் விளையாட்டுக்களில் இருந்து சிலவற்றை மட்டும் உங்களுக்காக இங்கே தருகிறோம். பயன்படுத்திப்பாருங்கள்.

<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/nokia-lumia-920-games-free-download-2.html">Next »</a></li></ul>
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot