Just In
- 32 min ago வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- 46 min ago தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு.. பார்க்கதான் காஸ்ட்லீ.. ஆன ரேட் ரொம்ப கம்மி..
- 48 min ago தூக்கு தூக்கு.. ரூ.12,502 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. BYBASS சார்ஜிங்.. 5,000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 59 min ago இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
Don't Miss
- Movies ஆடு ஜீவிதம் படத்தில் ஆட்டுக்கும் ஹீரோவுக்குமான பாலியல் காட்சிகளுக்கு தடை விதித்த தணிக்கை குழு?
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நோக்கியா லுமியா-900 மற்றும் லுமியா-800 ஸ்மார்ட்போன்கள்: ஒப்பீட்டு அலசல்
இங்கே நோக்கியா லுமியா-800 மற்றும் லுமியா-900 ஸ்மார்ட்போனுக்கும் ஓர் சிறிய ஒப்பீட்டை பார்க்கலாம். லுமியா-800 ஸ்மார்ட்போனையும் விட சிறந்த ஒலி திறனையும், சிறந்த கேமரா துல்லியத்தினையும் லுமியா-900 ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.
லுமியா-800 ஸ்மார்ட்போனிலும் சிறந்த தொழில் நுட்பங்கள் உள்ளது. நோக்கியா லுமியா-800 ஸ்மார்ட்போன் 3.7 இஞ்ச் திரையை வழங்கும். இதே நோக்கியா லுமியா-900 ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் அகன்ற திரையை கொடுக்கும். இந்த பெரிய திரையின் மூலம் 480 X 800 பிக்ஸல் துல்லியத்தினை பெற முடியும்.
ஆனால் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் மூலமும் உயர்ந்த தொழில் நுட்பங்களை எளிதாக பெறலாம். லுமியா-900 மற்றும் லுமியா-800 ஸ்மார்ட்போனில் சிறப்பான 3ஜி தொழில் நுட்பத்தினை பயன்படுத்தலாம். நோக்கியா லுமியா-900 ஸ்மார்ட்போனில் இன்னும் என்ன ஒரு வித்தியாசம் என்றால் லுமியா-900 ஸ்மார்ட்போனில் கூடுதலாக 4ஜி எல்டிஇ தொழில் நுட்பத்தினையும் உபயோகிக்கும் வசதி உண்டு.
என்எஃப்சி தொழில் நுட்ப வசதிக்கும் லுமியா-900 ஸ்மார்ட்போன் சப்போர்ட் செய்யும். நோக்கியாவின் லுமியா-900 ஸ்மார்ட்போனின் மூலம் நிச்சயம் அதிக அப்ளிக்கேஷன்களையும் பயன்படுத்தலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470