புதிய தொழில் நுட்பத்துடன் நோக்கியா லுமியா-730!

By Super
|

புதிய தொழில் நுட்பத்துடன் நோக்கியா லுமியா-730!
உயர்ந்த ரக மொபைல்களை வழங்கும் நோக்கியா நிறுவனம் சிறப்பான லுமியா சிரீஸ் ஸ்மார்ட்போன்களை கொடுத்துள்ளது. இதில் லுமியா-730 என்ற ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது நோக்கியா. இந்த ஸ்மார்ட்போன் விண்டோஸ் டேங்கோ ஓஎஸ் இயங்குதளம் கொண்டது. இது லுமியா-710 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட

வெர்ஷன் என்று கூறப்படுகிறது.

இந்த மாதம் நடக்க இருக்கும் உலக மொபைல்போன் கண்காட்சியில் நோக்கியா நிறுவனம் 7 புதிய மொபைல் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது. அதில் நோக்கியா லுமியா-730 ஸ்மார்ட்போனும் ஒன்று என்று கூறலாம்.

லுமியா சிரீஸ் ஸ்மார்ட்போன்கள் எல்லாமே சிறந்த தொழில் நுட்பங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதே போல் இந்த நோக்கியா லுமியா-730 ஸ்மார்ட்போனும் சிறப்பான வசிதகளுடன் வாடிக்கையாளர்களின் கைகளுக்கு கிடைக்கும் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் பற்றி இன்னும் அதிக தகவல்கள் வெளியாகவில்லை. நோக்கியா லுமியா-730 ஸ்மார்ட்போனில் விலையை தெரிந்து கொள்ளவும் சிறிது காத்திருக்க வேண்டி இருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X