அனைவரின் மனதையும் ஆட்கொள்ள வரும் லுமியா-719 ஸ்மார்ட்போன்!
சில நிறுவனங்களிடம் இருந்து புதிதாக என்ன மொபைல்கள் வெளியாகும் என்று வாடிக்கையாளர்கள் எப்போதும் எதிர் பார்த்து கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் நோக்கியா லுமியா-719 என்ற புதிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் சில வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
லுமியா குடும்பத்தில் புதிய நபராக உருவெடுத்து இருக்கும் லுமியா-719 ஸ்மார்ட்போன் 3.7 இஞ்ச் திரையை கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. சிறந்த வீடியோ ரெக்கார்டிங்கை வழங்கும் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும் லுமியா-719 ஸ்மார்ட்போன் வழங்கும். இந்த ஸ்மார்ட்போனில் சோஷியல் நெட்வொர்க்கான ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
இந்த லுமியா-719 ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதி சரிவர வெளியாகவில்லை. ஆனால் இதே நோக்கியாவின் லுமியா-900 மற்றும் லுமியா-610 ஸ்மார்ட்போன் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் கண்காட்சியில் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன. அதனால் இந்த லுமியா-719 ஸ்மார்ட்போனும் பார்சிலோனாவில் நடக்க இருக்கும் மொபைல் கண்காட்சியில் வெளியாகும் என்று ஒரு எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
