நோக்கிய லூமியா 630 மொபைல் ஒரு பார்வை
தான் விட்ட முதல் இடத்தை மீண்டும் பிடித்துவிட வேண்டும் என்று நோக்கியா தீவிரமாக முயற்சி செய்து வருகிறது எனலாம்.
தற்போது நோக்கியா புதிதாக ஒரு மொபைலை வெளியிட்டுள்ளது அதன் பெயர் நோக்கியா லூமியா 630 ஆகும்.
4.5 இன்ச் நீளம் கொண்ட இந்த மொபைலில் விண்டோஸ் 8.1 ஓ.எஸ் உள்ளது மேலும் இதில் 1.2Ghz ஸ்னேப் டிராகன் பிராஸஸர் உள்ளது.
மேலும் இதில் 5MP க்கு கேமரா உள்ளது இதில் பிரன்ட் கேமரா இல்லை என்பது ஒரு குறையாகும் இதில் 8GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது மேலும் இதை 128GB க்கு மெமரி கார்டு ஆப்ஷனும் உள்ளது இதில்.
இதன் பேட்டரி திறன் 1830mAh திறன் கொண்டதாகும் மேலும் இந்த மொபைலின் எடை 143 கிராம் ஆகும் இதன் விலை ரூ.11,500 ஆகும் இதோ அந்த மொபைலின் படங்களை இங்கு பாருங்கள்...

#1
இது டூயல் சிம் உடன் வெளிவருகிறது

#2
இதில் ஒன் டச் ஆப்ஸ் வசதி உள்ளது

#3
இதில் உள்ள சென்சார் கோர் ஆப்ஷன் உங்கள் பேட்டரியின் அளவை உங்களுக்கு தெரியப்படுத்தி கொண்டே இருக்கும்

#4
இது சார்ஜ் ஏற்றப்படும் ஷெல்ஸ் ஆகும்

#5
இது பிரிமியம் வீடியோ அப் உடன் நமக்கு கிடைக்கின்றது இதன் மூலம் வீடியோக்கள் மற்றும் படங்களை இலவசமாக இணையத்தில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications