Home
Mobile

நோக்கியா லூமியா 625 டாப் ஆன்லைன் டீல்ஸ்!!!

By Prabakaran

நோக்கியா நிறுவனம் தனது புதிய லூமியா மாடல் ஸ்மார்ட்போன்களான லூமியா 625 மற்றும் லூமியா 925யை இந்தியாவில் வெளியிட்டுள்ளது என்று முன்பே கூறியிருந்தோம். இதில் லூமியா 625 மக்களின் பொழுதுபோக்கு அம்சத்திற்க்காக உருவாக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன் ஆகும்.

நோக்கியா லூமியா 625யின் ஆன்லைன் விற்பனை சிறப்பாக நடந்து வருகின்றன. டாப் ஆன்லைன் டீல்ஸ்களை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம் அதை பார்ப்பதற்க்கு முன் லூமியா 625யின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

4.7இன்ஞ் எல்சிடி டச் ஸ்கிரீன்
800*480 பிக்சல்ஸ் ரெசலூஸன்
கொரில்லா 2 கிளாஸ்
1.2GHz டியுல் கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
512எம்பி ராம்
8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
5மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
புளுடூத்4.0
வின்டோஸ் போன்8 ஓஎஸ்
7ஜிபி ஸ்கை டிரைவ் ஸ்டோரேஜ்
200mAh பேட்டரி

கீழே உள்ள சிலைட்சோவில் நோக்கியா லூமியா 625யின் டாப் ஆன்லைன் டீல்ஸ்களை பாருங்கள்.

நோக்கியா லூமியா 625 கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X