நோக்கியா லூமியா 625 மொபைலுக்கு இந்தியாவில் போட்டிகள்!!!

|

நோக்கியா நிறுவனம் லூமியா 625 மொபைலை கடந்த மாதம் வெளியிட்டது. இந்தியாவில் இந்த மொபைல் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இப்பொழுது இந்தியாவில் இதற்க்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.

ஆன்லைன் ரீடெய்ல் ஸ்டோரான ஸ்னாப்டீல் இணையதளத்தில் இதற்க்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. ரூ.1000 செலுத்தி நோக்கியா லூமியா 625 மொபைலை நீங்கள் முன்பதிவு செய்யலாம்.

நோக்கியா லூமியா 625 ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.

4.7 இன்ஞ் ஐபிஎஸ் எல்டசிடி டச் ஸ்கிரீன்
480*800 பிக்சல்ஸ் ரெசலூஸன்
2.25டி கொரில்லா கிளாஸ் 2
1.2GHZ டியுல் கோர் பிராசஸர்
512எம்பி ராம்
8ஜிபி ரோம்
அட்ரினோ 305 கிராபிக்ஸ்
5 மெகாபிக்சல் கேமரா
எல்ஈடி பிளாஷ்
விஜிஏ பிரண்ட் கேமரா
3ஜி, Wi-fi,
புளுடூத், யுஎஸ்பி
9.5mm திக்
159 கிராம்ஸ்
2000 mAh பேட்டரி

மேலும் இதில் 7ஜிபி ஸ்கைடிரைவ் கிளௌவுட் ஸ்டோரேஜ், கிட்ஸ் கார்னர், எக்ஸ் பாக்ஸ் லைவ், ஸ்கைப் வீடியோ கால் போன்ற பல அம்சங்கள் உள்ளன. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.15,000க்கு குறைவாகதான் இதன் விலை இருக்குமென்று சில வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய வின்டோஸ் போன் 8 ஓஎஸ் உடன் வரும் நோக்கியா லூமியா 625 ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் போட்டியாக விளங்கக்கூடிய சில ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

நோக்கியா லூமியா 625 கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

4.7 இன்ஞ் டச் ஸ்கிரீன்
480*800 பிக்சல்ஸ் ரெசலூஸன்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்
5 மெகாபிக்சல் கேமரா
எல்ஈடி பிளாஷ்
விஜிஏ பிரண்ட் கேமரா
3ஜி, Wi-fi,
புளுடூத், யுஎஸ்பி
143.9 கிராம்ஸ்
2000 mAh பேட்டரி
விலை இங்கே

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

4.7 இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1.5GHZ கூவாட் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1ஜிபி ராம்,
4ஜிபி மெமரி
புளுடூத், யுஎஸ்பி
2000 mAh பேட்டரி
விலை இங்கே

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

4.7 இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.0.4 ஓஎஸ்
1.2GHZ டியுல் கோர் பிராசஸர்
5 மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
1ஜிபி ராம்,
4ஜிபி மெமரி
புளுடூத், யுஎஸ்பி
2150 mAh பேட்டரி
விலை இங்கே

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

5 இன்ஞ் டச் ஸ்கிரீன்
1280*720 பிக்சல்ஸ் ரெசலூஸன்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
1ஜிபி ராம்
4ஜிபி மெமரி
3ஜி, Wi-fi,
புளுடூத், யுஎஸ்பி
2100 mAh பேட்டரி
விலை இங்கே

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

5 இன்ஞ் டச் ஸ்கிரீன்
960*540 பிக்சல்ஸ் ரெசலூஸன்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்
8 மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1ஜிபி ராம்,
3ஜி, Wi-fi,
புளுடூத், யுஎஸ்பி
2000 mAh பேட்டரி
விலை இங்கே

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

இதுவரை நாம் ஸ்லைடில் பார்த்த அனைத்த மொபைல்களில் மைக்கிரோமேக்ஸ் மற்றும் கார்பான் தவற மற்ற அனைத்து மொபைலும் ஒரே அளவு ஸ்கிரீன்களை கொண்டுள்ளன.

மைக்கிரோமேக்ஸ் மற்றும் ஜோலோ இவைகளில் சிறந்த பிராசஸர்களை கொண்டுள்ளன. இந்த ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் வின்டோஸ் மொபைலான நோக்கியா லூமியா 625க்கு எந்தளவிற்க்கு போட்டியாக இருக்கும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X