இந்தியாவில் நோக்கியா லூமியா 625 விற்பனைக்கு வருகிறது!!!

|

உலகில் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான நோக்கியா நிறுவனம் 2013ன் இரண்டாவது காலாண்டில் மட்டும் 72 லட்சம் லூமியா ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு தான் நோக்கியா நிறுவனம் நியுயார்க் நகரில் 41 மெகாபிக்சல் கேமரா கொண்ட நோக்கியா லூமியா 1020 மொபைலை வெளியிட்டது.

இப்பொழுது, இந்தியா, சைனா, யூரோப், ஆப்ரிக்கா, லேட்டின் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள இன்னும் சில நாடுகளிலும் நோக்கியா நிறுவனம் தனது புதிய மாடலான நோக்கியா லூமியா 625யின் அதிகாரபூர்வ வெளியீட்டை அறிவித்துள்ளது.

2013ன் மூன்றாம் காலாண்டில் இந்தியாவில் நோக்கியா லூமியா 625யின் விற்பனை தொடங்கும். இப்பொழுது நாம் நோக்கியா லூமியா 625யின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

4.7-inch WVGA display
resolution 480 x 800 pixels
2.25D Gorilla Glass 2
9.3mm
159 grams
2,000mAh Li Ion battery
1.2-GHz dual-core processor
512MB RAM
8GB ROM
expand 64GB
5-mega pixel camera
LED Flash
VGA front camera
3G, 2G, Wi-Fi. Read Full Specifications

ஆரஞ்ச், வெள்ளை, கருப்பு, மஞ்சள், பச்சை என நோக்கியா லூமியா 625 பல வண்ணங்களில் வரும். இந்த மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை, இதன் விலை RS.14,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கீழே உள்ள சிலைட்சோவில் கலர்புல்லான நோக்கியா லூமியா 625யின் படங்களை பார்ப்போம்.

Click Here For New Nokia Lumia 625 Smartphone Gallery

நோக்கியா லூமியா

நோக்கியா லூமியா

நோக்கியா லூமியா 625 பல வண்ணங்களில்

நோக்கியா லூமியா

நோக்கியா லூமியா

நோக்கியா லூமியா 625 பல வண்ணங்களில்

நோக்கியா லூமியா

நோக்கியா லூமியா

நோக்கியா லூமியா 625 பல வண்ணங்களில்

நோக்கியா லூமியா

நோக்கியா லூமியா

நோக்கியா லூமியா 625 பல வண்ணங்களில்

நோக்கியா லூமியா

நோக்கியா லூமியா

நோக்கியா லூமியா 625 பல வண்ணங்களில்

நோக்கியா லூமியா

நோக்கியா லூமியா

நோக்கியா லூமியா 625 பல வண்ணங்களில்

நோக்கியா லூமியா

நோக்கியா லூமியா

நோக்கியா லூமியா 625 பல வண்ணங்களில்

நோக்கியா லூமியா

நோக்கியா லூமியா

நோக்கியா லூமியா 625 பல வண்ணங்களில்

நோக்கியா லூமியா

நோக்கியா லூமியா

நோக்கியா லூமியா 625 பல வண்ணங்களில்

நோக்கியா லூமியா

நோக்கியா லூமியா

நோக்கியா லூமியா 625 பல வண்ணங்களில்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X