Home
Mobile

நோக்கியா லூமியா 625 டியுல் சிம் விரைவில்!!!

நோக்கியா நிறுவனம் தனது லூமியா மாடல் ஸ்மார்ட்போன்களில் பல புதுமைகளை உருவாக்குகிறது. நோக்கியாவின் லூமியா 625 செப்டம்ப்ரில் வெளிவரும் என எதிர்பார்கப்படுகிறது.

லூமியா 625 டியுல் சிம் ஸ்மார்ட்போனாக வரும் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் படி நடந்தால் வின்டோஸ் போன் 8 ஓஎஸ் மற்றும் டியுல் சிம் உடன் வரும் நோக்கியாவின் முதல் ஸ்மார்ட்போன் இது தான்.

Click Here For Nokia Lumia 625 Smartphone Gallery

நோக்கியா லூமியா 625 டியுல் சிம் விரைவில்!!!

நோக்கியா லூமியா 625 பற்றி வெளியான சில குறிப்புகளை பார்ப்போம்.

4.7 இன்ஞ் டிஸ்பிளே
2.25டி கொரில்லா கிளாஸ்
1.2GHZ டியுல் கோர் பிராசஸர்
512எம்பி ராம்
8ஜிபி மெமரி
5 மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
9.33mm
159 கிராம்ஸ்
2000 mAh பேட்டரி

வின்டோஸ் போன் 8 ஓஎஸ் மற்றும் டியுல் சிம் உடன் வரும் நோக்கியா லூமியா 625 மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெறும் எனலாம். இதன் ரூ.15,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X