ஆசிய நாடுகளை கலக்கும் நோக்கியா லுமியா-610 ஸ்மார்ட்போன்!

நோக்கியா நிறுவனத்தின் லுமியா சிரீஸ் ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதில் நோக்கியாவின் படைப்பான லுமியா-610 ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் ஆசிய நாடுகளில் அறிமுகமாக இருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் சர்வதேச மொபைல் கண்காட்சியில் வெளியான இந்த லுமியா-610 ஸ்மார்ட்போன் சீனா, ஹாங் காங், இன்டோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தய்வான், வியட்னாம் ஆகிய நாடுகளில் அறிமுகமாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் விண்டோஸ் போன் டேங்கோ இயங்குதளத்தில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் மூலம் இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான வேகத்துடன் இயங்கும்.
5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் அழகான புகைப்படத்தினையும் இந்த லுமியா-610 ஸ்மார்ட்போனில் பெறலாம். இன்னும் இரண்டு வாரங்களில் இந்த லுமியா-610 ஸ்மார்ட்போன் ஆசிய நாடுகளில் அறிமுகமாகும்.
இதனால் இந்த ஸ்மார்ட்போனை பெற வெகு நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஸ்மார்ட்போன் ரூ.11,000 விலை கொண்டதாக இருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications