Subscribe to Gizbot

அசரடிக்கும் நோக்கியா லூமியா 525...!

Written By:

தற்போது நோக்கியா வெளியிட்டுள்ள மொபைலான நோக்கியா லுமியா 525 யை பற்றி சிறிது பார்ப்போமா.

இதன் 4 அங்குல சென்சிடிவ் திரை, விரல் நகத்திற்கும், கையில் அணிந்திருக்கும் உறைக்கும் கூட இயங்கும். இதில் ஸ்நாப் ட்ரேகன் எஸ்4 ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். ஆட்டோ போகஸ் கொண்ட 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா இணைக்கப்பட்டுள்ளது.

இதில் 720 பி எச்.டி. திறனுடன் வீடியோ பதிய முடியும். 1 ஜிபி ராம் மெமரியில் இது இயங்குகிறது.

இதன் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜிபி. இதனை 64 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். நெட் வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத் 4.0., ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.

இதன் தடிமன் 9.9. மிமீ. எடை 124 கிராம்.

இதன் பேட்டரி 1,430 mAh திறன் கொண்டது.

நோக்கியா லூமியா 525 ஆரஞ்ச், வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் வெளி வர உள்ளது.

இதன் பின்புற ஷெல்லை விரும்பும் நிறத்திற்கேற்ற வகையில் மாற்றிக் கொள்ளலாம். இதன் விலை மற்றும் இதனை வாங்க ஸ்லைடை பாருங்கள்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
infibeam

#1

இங்கு இதன் விலை ரூ.10,799 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

snapdeal

#2

இங்கு இதன் விலை ரூ.10,807 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

sangeetha mobiles

#3

இங்கு இதன் விலை ரூ.12,000 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

nokiashop

#4

இங்கு இதன் விலை ரூ.10,399 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

shopping.indiatimes

#5

இங்கு இதன் விலை ரூ.10,199 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more