உயிரை காப்பாற்றிய நோக்கியா மொபைல்...!
oi
-Keerthi
By Keerthi
இன்றைக்கு செல்போன்களால் எத்தனையோ நன்மைகள் நடந்து கொண்டுதாங்க இருக்கிறது அந்தவகையில் தற்போது புதிதாக ஒரு நன்மை நடந்துள்ளதுங்க.
அதாவது செல்போன் மூலம் ஒருவர் உயிர் தப்பி இருக்கிறார் அமெரிக்காவில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி ஒருவர் விடுப்புக்காக தனது பெற்றோரை பார்க்க சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அந்தநேரம் பார்த்து வந்த இரண்டு திருடர்கள் வீட்டினுள் திருட வந்துள்ளனர் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸ் அதிகாரி அவர்களை தாக்கியுள்ளார்.

அப்போது அந்தநேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டு விட்டு தப்பியோடி உள்ளனர் திருடர்கள்.
நல்லவேளையாக அவரது பேன்ட் பாக்கெட்டில் நோக்கியாவின் 520 மொபைல் இருந்ததால் அவர் தப்பித்துள்ளார், எப்படியெல்லாம் நடக்குது பாருங்க.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Friday, May 2, 2014, 17:30 [IST]
Other articles published on May 2, 2014


Click it and Unblock the Notifications