வந்தாச்சு நோக்கியா லூமியா 2520 டேப்லட்...!

Posted By:

இந்த வாரம் அபுதாபியில் நடந்த நோக்கியா பிரஸ் கான்பிரஸில் நோக்கியா வெளியிட்ட தனது முதல் டேப்லட் தான் லூமியா 2520 ஆகும்.

தனது முதல் டேப்லட் என்பதால் இதில் பல சிறப்பம்சங்களுடனே நோக்கியா வெளியிட்டுள்ளது எனலாம் 10 இன்ச் நீளமுள்ள இந்த டேப்லட் கொரில்லா கிளாஸுடன் வெளிவருகிறது.

இதில் 6.7MP க்கு கேமராவும் 1.9MP க்கு பிரன்ட் கேமராவும் கொண்டுள்ளது, 2.2GHz Snapdragon 800 பிராஸஸர் இதில் இருப்பதால் மிக அதிக வேகமாக இது செயல்படும்.

2GB க்கு ரேம் மற்றும் 32GBக்கு இன்டர்நல் மெமரி அதிவேகமாக சார்ஜ் ஏறக் கூடிய பேட்டரி என பல நல்ல விஷயங்களுடன் வெளிவர இருக்கிறது இந்த டேப்லட்.

மேலும் இதில் நம் வசதிக்கேற்ப இணைத்து கொள்ளும் கீ போர்டும் இதில் உள்ளது இதனால் இதை உங்களது லேப்டாப் போலவும் இதை பயன்படுத்த முடியும்.

இந்த டேப்லட்டை ஐ பேடுக்கு போட்டியாக நோக்கியா களம் இறக்கி இருக்கிறது, ஏற்கனவே டேப்லட் உலகில் ஐ பேடும், சாம்சங்கும் முறைத்து கொண்டிருக்கையில் நோக்கியா அவர்களுக்கு இடையில் களம் இறங்கி இருப்பது அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

இது விண்டோஸ் 8.1 ஓ.எஸ் ஸில் இயங்கும் டேப்லட் என்பது இதன் மற்றொரு சிறப்பாகும் இதன் விலை 30 ஆயிரம் ரூபாய் ஆகும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வந்தாச்சு நோக்கியா லூமியா 2520 டேப்லட்...!

#1

இதுதாங்க இப்போ புதுசா வந்திருக்கற நோக்கியா லூமியா 2520...

வந்தாச்சு நோக்கியா லூமியா 2520 டேப்லட்...!

#2

இதனுடைய வெளிப்புற டிசைன் பார்ப்பதற்கு நோக்கியா லூமியா மொபைல் போலவே இருக்குங்க

வந்தாச்சு நோக்கியா லூமியா 2520 டேப்லட்...!

#3

இதில் 6.7MP க்கு கேமராவும் 1.9MP க்கு பிரன்ட் கேமராவும் கொண்டுள்ளது

வந்தாச்சு நோக்கியா லூமியா 2520 டேப்லட்...!

#4

இதோ கீ போர்டை இணைத்து லேப்டாப் மாதிரி பயன்படுத்தலாம்ங்க..

வந்தாச்சு நோக்கியா லூமியா 2520 டேப்லட்...!

#5

இதோ அதன் கிளாரிட்டியை நீங்களே பாருங்க

வந்தாச்சு நோக்கியா லூமியா 2520 டேப்லட்...!

#6

அதோட சைஸ பாருங்க எவ்வளோ தின்னா இருக்கு

வந்தாச்சு நோக்கியா லூமியா 2520 டேப்லட்...!

#7

அதோட கேமரா கிளாரிட்டியும் நல்லாவே இருக்குங்க.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot