நோக்கியா லூமியா 1020 டாப் ஆன்லைன் டீல்ஸ்!!

|

நோக்கியா நிறுவனம், அனைத்து முன்னனி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் சவால் விடும் விதமாக அண்மையில் இந்தியாவில் தனது 41 மெகாபிக்சல் கேமரா கொண்ட மொபைலை வெளியிட்டது.

அதிக மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் என்றால் அது நோக்கியா லூமியா 1020 தான். இந்த ஸ்மார்ட்போனின் ரீடெயல் விற்பனை மற்றும் ஆன்லைன் விற்பனை இந்தியாவில் தொடங்கியுள்ளது. ஆன்லைன் வெப்சைட்டில் இதன் விலை ரூ.49,999 ஆகும்.

நோக்கியா லூமியா 1020யின் சிறப்புகளை பார்ப்போம்.

4.5இன்ஞ் ஆமோலெட் டச் ஸ்கிரீன்
வின்டோஸ் 8 ஓஎஸ்
1.5 GHz டியுல் கோர் பிராசஸர்
41 மெகாபிக்சல் கேமரா
1.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
32ஜிபி மெமரி
7ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்
3ஜி,4ஜி wi-fi
158 கிராம்
10.4mm
2000mAh பேட்டரி

நோக்கியா லூமியா 1020 வின் ஆன்லைன் டீல்ஸ்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X