41 மெகாபிக்சல் கேமரா மொபைலுக்கான முன்பதிவு ஆரம்பம்!!

|

நோக்கியா நிறுவனம், அனைத்து முன்னனி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் சவால் விடும் விதமாக அண்மையில் இந்தியாவில் தனது 41 மெகாபிக்சல் கேமரா கொண்ட மொபைலை வெளியிட்டது.

அதிக மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் என்றால் அது நோக்கியா லூமியா 1020 தான். இந்த ஸ்மார்ட்போனின் ரீடெயல் விற்பனை இன்னும் தொடங்கவில்லை, இதற்க்கான முன்பதிவு இப்பொழுது இந்தியாவில் தொடங்கியுள்ளது.

நோக்கியா ஷாப் வெப்சைட்டில் இதன் விலை ரூ.49,999 என போடப்பட்டு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனுடன் ரூ2,999 மதிப்புள்ள ஸ்டீரியோ ஹெட்போனும் இலவசமாக வருகிறது. வின்டோஸ் 8 ஓஎஸ், பாலிகார்பனேட் டிசைன் என நோக்கியா லூமியா 1020 பல புதுமைகளை கொண்டுள்ளது.

நோக்கியா லூமியா 1020யின் சிறப்புகளை பார்ப்போம்.

4.5இன்ஞ் ஆமோலெட் டச் ஸ்கிரீன்
வின்டோஸ் 8 ஓஎஸ்
1.5 GHz டியுல் கோர் பிராசஸர்
41 மெகாபிக்சல் கேமரா
1.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
32ஜிபி மெமரி
7ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்
3ஜி,4ஜி wi-fi
158 கிராம்
10.4mm
2000mAh பேட்டரி

நோக்கியா லூமியா 1020 வில் உள்ள உள்ள வியக்கும் 10 விஷியங்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

நோக்கியா லூமியா 1020 கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

#1

#1


நோக்கியா லூமியா 1020வில் மிகப் பெரிய பிளஸ் பாயிண்டாக அமைவது அதன் 41 மெகாபிக்சல் கேமரா தான். இதில் உள்ள ஜூம் டெக்னாலஜி நம்மை வியக்க வைக்கிறது.

#2

#2

நோக்கியா லூமியா 1020 ரெவலூஸ்னரி சாப்ட்வேர் போன்ற கேமரா டெக்னாலஜி கொண்டுள்ளது.

#3

#3

இதில் இமேஜ் ஸ்டெப்லைசேஷன் எனும் புதிய டெக்னாலஜி உள்ளது. இதன் மூலம் குறைந்த வெளிச்சத்திலும் நல்ல படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம்.

#4

#4

நோக்கியா லூமியா 1020 வில் ஒரு கிளிக் செய்தால் இரண்டு போட்டோக்கள் எடுக்கும். ஒரு போட்டோ ஹை ரெசலூஸனில் எடுக்கப்படும் மற்றொன்று 5 மெகாபிக்சல் படமாக எடுக்கப்படும். இந்த படத்தை நீங்கள் பரிமாறிக்கொள்ள பயன்படுத்தலாம்.

#5

#5

நோக்கியா லூமியா 1020யில் ஒரு போட்டோவை நீங்கள் பல பரிமாணங்களில் எடிட் செய்யலாம்.

#6

#6

இதில் எல்ஈடி பிளாஷ் மற்றும் ஜெனான் பிளாஷ் உள்ளது. வீடியோ எடுப்பதற்க்கு எல்ஈடி பிளாஷும் போட்டோ எடுப்பதற்க்கு ஜெனான் பிளாஷும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

#7

#7

நோக்கியா லூமியா 1020 1/16,000 ஷாட் ஷட்டர் ஸ்பீடு திறன் கொண்டுள்ளது.

#8

#8

நோக்கியா லூமியா 1020யில் நீங்கள் தெளிவான ஹச்டி வீடியோக்களை படம் பிடிக்கலாம்.

#9

#9

நோக்கியா லூமியா 1020யில் உள்ள ஸ்டிரியோ சவுண்டு சிஸ்டம் உங்கள் காதுகளுக்கு புது விருந்து அளிக்கும்.

#10

#10

வின்டோஸ் 8 ஓஎஸ் இதில் உள்ளது. வின்டோஸ் எம்எஸ் ஆபீஸ் உட்பட 165,000 அப்ளிகேசன்களை இதில் பயன்படுத்தலாம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X