41மெகாபிக்சல் கேமரா மொபைல் இந்தியாவுக்கு வருகிறது !!!
நோக்கியா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு நியூயார்க்கில் தனது 41மெகாபிக்சல் கேமரா கொண்ட நோக்கியா லூமியா 1020 ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இந்த போன் நோக்கியா 909 என்ற பெயருடன் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது.
அக்டோபர் மாதத்தின் மூன்றாவது வாரம் அல்லது மாத இறுதியில் இந்த போன் இந்தியாவில் வெளியிடப்படும் என தெரிகிறுது. ஏற்கனவே நோக்கியா 808 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் காரணமாகவே இப்பொழுது இந்த மொபைலை நோக்கியா 909 என்ற பெயருடன் இந்தியாவில் வெளியிடுகிறது என சில கருத்துகள் உள்ளன.
நோக்கியா லூமியா 1020 வின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
4.5இன்ஞ் ஆமோலெட் டச் ஸ்கிரீன்
வின்டோஸ் 8 ஓஎஸ்
1.5 GHz டியுல் கோர் பிராசஸர்
41 மெகாபிக்சல் கேமரா
1.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
32ஜிபி மெமரி
7ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்
3ஜி,4ஜி
wi-fi
158 கிராம்
10.4mm
2000mAh பேட்டரி
நோக்கியா 909 என்ற பெயர் மாற்றத்துடன் இந்தியாவில் வெளிவருமா என்ற அதிகாரபூர்வ தகவல் எதுவும் வரவில்லை. நோக்கியா லூமியா 1020 வின் படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.
நோக்கியா லூமியா 1020 கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

நோக்கியா லூமியா 1020
41மெகாபிக்சல் கேமரா கொண்ட நோக்கியா மொபைல்

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Click it and Unblock the Notifications