Home
Mobile

நோக்கியா லூமியா 1020 டெல்லியில் வெளியானது

By Keerthi

மொபைல் உலகில் மீண்டும் தான் ராஜாவாக வர வேண்டும் என்று நோக்கியா தற்போது திட்டமிட்டுள்ளது அதற்கேற்ப அடுத்த மாதம் 22 ம் தேதி 6 மொபைல்களை வெளியிட நோக்கியா திட்டமிட்டுள்ளது.

அதில் ஒன்று 6 இன்ச் அளவுள்ள நோக்கியாவின் 1520 பேப்லட் இது குறித்து ஏற்கனவே வதந்திகள் தினமும் வந்த வண்ணம் தான் உள்ளது, அடுத்தது லூமியா 2520 மொபைலும் வெளியிடப்பட இருக்கிறது.

இந்த மொபைல்கள் குறித்த யூகங்கள் இப்போதே பறக்கத் தொடங்கியுள்ளன மேலும் முன்னதாக இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் நோக்கியா 1020 மொபைலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த மொபைல் வெளியிடுவதற்கு முன்னரே ஆன்லைன் இணையதளமான ஸ்னாப்டீலில் இந்த மொபைலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ரூ.2000 செலுத்தி நோக்கியா லூமியா 1020வை நீங்கள் முன்பதிவு செய்யலாம் என்று அந்த இணையதளம் அறிவித்திருந்தது.

மேலும் இந்த மொபைல் அக்டோபர் 11 அன்று விற்பனைக்கு வரும் எனவும் நோக்கியா தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மொபைல் விற்பனையில் நிச்சயம் சாதனை படைக்கும் என நோக்கியா தெரிவித்துள்ளது இதோ அந்த மொபைல் குறித்த தகவல்களை பாருங்கள்.....

4.5இன்ஞ் ஆமோலெட் டச் ஸ்கிரீன்
வின்டோஸ் 8 ஓஎஸ்
1.5 GHz டியுல் கோர் பிராசஸர்
41 மெகாபிக்சல் கேமரா
1.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
32ஜிபி மெமரி
7ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்
3ஜி,4ஜி wi-fi
158 கிராம்
10.4mm 2000mAh பேட்டரி

இதோ இன்று வெளியிடப்பட்ட அந்த மொபைலின் படங்களை பாருங்கள்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

இந்த மொபைல் அக்டோபர் 11 அன்று விற்பனைக்கு வர இருக்கிறது..

#2

#2

இதன் கேமரா 41 MP அளவுக்கு உள்ளதால் மிக தெளிவான படங்களை தரக் கூடியது..

#3

#3

இந்த மொபைலுடன் வயர்லெஸ் சார்ஜிங் ஆப்ஷனும் வருகிறது..

#4

#4

இதன் கிளாரிட்டியும் வியக்கும் அளவில் இருக்கிறது

#5

#5

இதன் விலை ரூ.48,000 ஆகும்..

#6

#6

நீங்க எப்பங்க இந்த மொபைல வாங்க போறீங்க

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X