26ஆம் தேதி இந்தியாவில் 41 மெகாபிக்சல் கேமரா மொபைல்

Written By:

நோக்கியா நிறுவனம் லூமியா 1020 என்ற 41 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை நியூயார்க்கில் கடந்த ஒரு மாதத்திற்க்கு முன்பே வெளியிட்டிருந்து. இந்த போன் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது என்று முன்பே கூறியிருந்தோம்.

இந்திய மொபைல் மார்கெட் அதிகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்த 41 மெகாபிக்சல் கேமரா மொபைல் வரும் வியாழக்கிழமை அதாவது செப்டம்பர் 26ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வந்துள்ளது. டெல்லியில் இந்த போனின் வெளியீட்டு விழா நடக்க உள்ளது.

ஆன்லைன் இணையதளமான ஸ்னாப்டீலில் இந்த மொபைலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ரூ.2000 செலுத்தி நோக்கியா லூமியா 1020வை நீங்கள் முன்பதிவு செய்யலாம். இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

4.5இன்ஞ் ஆமோலெட் டச் ஸ்கிரீன்
வின்டோஸ் 8 ஓஎஸ்
1.5 GHz டியுல் கோர் பிராசஸர்
41 மெகாபிக்சல் கேமரா
1.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
32ஜிபி மெமரி
7ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்
3ஜி,4ஜி
wi-fi
158 கிராம்
10.4mm
2000mAh பேட்டரி

நோக்கியா லூமியா 1020வின் படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

நோக்கியா லூமியா 1020 கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நோக்கியா லூமியா 1020

நோக்கியா லூமியா 1020

41 மெகாபிக்சல் கேமரா லூமியா மொபைல்

நோக்கியா லூமியா 1020

நோக்கியா லூமியா 1020

41 மெகாபிக்சல் கேமரா லூமியா மொபைல்

நோக்கியா லூமியா 1020

நோக்கியா லூமியா 1020

41 மெகாபிக்சல் கேமரா லூமியா மொபைல்

நோக்கியா லூமியா 1020

நோக்கியா லூமியா 1020

41 மெகாபிக்சல் கேமரா லூமியா மொபைல்

நோக்கியா லூமியா 1020

நோக்கியா லூமியா 1020

41 மெகாபிக்சல் கேமரா லூமியா மொபைல்

நோக்கியா லூமியா 1020

நோக்கியா லூமியா 1020

41 மெகாபிக்சல் கேமரா லூமியா மொபைல்

நோக்கியா லூமியா 1020

நோக்கியா லூமியா 1020

41 மெகாபிக்சல் கேமரா லூமியா மொபைல்

நோக்கியா லூமியா 1020

நோக்கியா லூமியா 1020

41 மெகாபிக்சல் கேமரா லூமியா மொபைல்

நோக்கியா லூமியா 1020

நோக்கியா லூமியா 1020

41 மெகாபிக்சல் கேமரா லூமியா மொபைல்

நோக்கியா லூமியா 1020

நோக்கியா லூமியா 1020

41 மெகாபிக்சல் கேமரா லூமியா மொபைல்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot