ஸ்மார்ட்போனுக்கு புதிய இலக்கணம் சொல்லும் நோக்கியா!

4.3 இஞ்ச் திரை வசதியினை கொடுக்கும் ஸ்மார்ட்போனுடன் ஜாய்ஸ்டிக் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அமோல்டு தொடுதிரை உள்ளதால் தகவல்கள் தெளிவாக வழங்கப்படும் என்று கூறலாம். இந்த ஸ்மார்ட்போன் விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.
ப்யூர்வியூ கேமராவில் உள்ள 41 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா வசதி போல் இனி லுமியா ஸ்மார்ட்போன்களிலும் அறிமுகமாக உள்ளது என்ற செய்தியினை கேட்டிருப்பீர்கள். இந்த நோக்கியா லுமியா-1000 கான்செப்ட் ஸ்மார்ட்போனில் 41 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் இதில் என்எஃப்சி தொழில் நுட்பத்தினையும் பெற கூடிய வசதிகளும் உள்ளது. லுமியா-1000 கான்செப்ட் ஸ்மார்ட்போன் பற்றிய இன்னும் அதிகமான விவரம் கூடிய விரைவில் வெளியாகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications