லுமியா-610 ஸ்மார்ட்போன் வெளியீடு!

By Super
|

லுமியா-610 ஸ்மார்ட்போன் வெளியீடு!
வாடிக்கையாளர்கள் அதிகம் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் லுமியா வரிசை மொபைலான லுமியா-610 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது.

3.7 இஞ்ச் திரை கொண்ட நோக்கியா லுமியா-610 ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு வந்துது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது வெளியாகி உள்ளது.

டிஎப்டி திரை தொழில் நுட்ப வசதியினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும்.

இதில் உள்ள 5 மெகா பிக்ஸல் கேமரா லெட் ஃபிளாஷ் வசதியினை கொண்டது. விண்டோஸ் 7.5 ஆப்பரேட்டிங் சி்ஸ்டம் கொண்டு இயங்கும் நோக்கியா லுமியா-610 ஸ்மார்ட்போன் சிறந்த தொழில் நுட்ப வசதியினையும் கொடுக்கும்.

லுமியா-610 ஸ்மார்ட்போன் 8 ஜிபி மெமரி வசதியின் மூலம் அதிக தகவல்களை ஸ்டோர் செய்து வைத்து கொள்ள முடியும்.

வைபை தொழில் நுட்பத்திற்கு இந்த லுமியா-610 ஸ்மார்ட்போன் சிறப்பாக சப்போர்ட் செய்யும். இதை அடுத்து நோக்கியா நிறுவனத்தின் டார்க் நைட் ரைசஸ் லுமியா-800 ஸ்மார்ட்போனும் அறிமுகமாவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நோக்கியா வெளியிட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 12,999 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X