நோக்கியாவின் தவனை முறை மொபைல் திட்டம்

Posted By:

உலக மொபைல் போன் விற்பனைச் சந்தையில், தன் இடத்தைத் தக்க வைக்க, நோக்கியா நிறுவனம் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், விண்டோஸ் போன் 8 சிஸ்டம் இயங்கும் லூமியா வரிசை போன்களுக்கு புதிய சலுகை விற்பனை திட்டம் ஒன்றை அரற

லூமியா 920, லூமியா 720, லூமியா 620 மற்றும் லூமியா 520 போன்கள் உட்பட, புதிய லூமியா வரிசை போன்கள் அனைத்தும் இந்த வகையில் பெற்றுக் கொள்ளலாம்.

Click Here For New Concept Smartphones Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நோக்கியாவின் தவனை முறை மொபைல் திட்டம் 520

நோக்கியாவின் தவனை முறை மொபைல் திட்டம் 520

இவற்றின் தொடக்க விலை ரூ.10,499. இவற்றை, மாதந்தோறும் தவணை முறையில் பணம் செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம்

நோக்கியாவின் தவனை முறை மொபைல் திட்டம் 620

நோக்கியாவின் தவனை முறை மொபைல் திட்டம் 620

இதற்கான வட்டி எதுவும் இல்லை. இந்த திட்டத்தில் பெற, விண்ணப்ப பரிசீலனைக் கட்டணமும் இல்லை.

நோக்கியாவின் தவனை முறை மொபைல் திட்டம் 720

நோக்கியாவின் தவனை முறை மொபைல் திட்டம் 720

இந்த திட்டம், இந்தியாவில் 12 நகரங்களில், நோக்கியாவின் 200 விற்பனை மையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு மாதத் தவணைகளில், இந்த போன்களுக்கான விலையைச் செலுத்தலாம்.

நோக்கியாவின் தவனை முறை மொபைல் திட்டம் 920

நோக்கியாவின் தவனை முறை மொபைல் திட்டம் 920

ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., சிட்டி வங்கி உட்பட பல வங்கிகளின் மூலமாக தவணைப் பணத்தினைச் செலுத்தலாம்.

இவற்றிற்கு, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மூலமாக, இன்ஷூரன்ஸ் வசதியும் தரப்படுகிறது. பிரிமியமாக ரூ.50 அல்லது போனின் விலையில் 1.25 சதவீதம், இதில் எது குறைவோ அது வசூலிக்கப்படும்.

நோக்கியாவின் தவனை முறை மொபைல் திட்டம்

நோக்கியாவின் தவனை முறை மொபைல் திட்டம்

நோக்கியா லூமியா 920 போன் வாங்குபவர்களுக்கு, ரூ. 3,999 மதிப்புள்ள வயர்லெஸ் சார்ஜிங் பிளேட் ஒன்று இலவசமாக வழங்குகிறது. இந்த சலுகை மே 15 வரை மட்டுமே தரப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot