3 புதிய படைப்புகளை வழங்கும் நோக்கியா!

By Super
|

3 புதிய படைப்புகளை வழங்கும் நோக்கியா!
மொபைல் வாடிக்கையாளர்களுக்கு நிறைய பயனுள்ள மொபைல்களையும், ஸ்மார்ட்போன்களையும் கொடுத்த நோக்கியா நிறுவனம் 3 புதிய மொபைல்களை வழங்கி உள்ளது. ஆஷா-202, ஆஷா-203 மற்றும் ஆஷா-302 என்ற 3 மொபைல்களை உருவாக்கி உள்ளது.

ஆஷா-302 மொபைல் கியூவர்டி கீப்பேட் வடிவமைப்பை பெற்றுள்ளது. 2.4 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த மொபைலில் 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரும் உள்ளது. ஆஷா-302 மொபைல் 3ஜி நெட்வொர்க் வசதியையும் கொடுக்கும்.

நோக்கியா ஆஷா-202 மொபைல் மற்ற மொபைல்களையும் விட சற்று வித்தியாசமானது என்று சொல்லலாம். இந்த மொபைலில் 5 சிம் கார்டுகளின் பயன்பாடுகளை பெற முடியும். டியூவல் சிம் நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் ஆஷா-202 மொபைலில் 5 சிம் கார்டுகளில் உள்ள தகவல்களையும் பதிவு செய்து வைத்து கொள்ள முடியும். இந்த

மொபைல் 2 மெகா பிக்ஸல் கேமராவிற்கு எளிதாக சப்போர்ட் செய்யும்.

ஆஷா-302 மொபைலும் 2.4 இஞ்ச் திரை வசதியினை கொண்டது. இதில் 3.2 மெகா பிக்ஸல் கேமராவினையும் பெறலாம். இந்த மொபைலை ரூ.6,300 விலையில் கொண்டது. ஆஷா-202 மற்றும் ஆஷா-203 மொபைலும் ரூ.6,000 விலை கொண்டதாக இருக்கும். இந்த இரண்டு மொபைல்களும் வருகிற ஏப்ரல் மாதத்தில் மொபைல் மார்கெட்களில்

கிடைக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X