ஆஷா 500, 502, 503 என மூன்று மொபைல்கலை வெளியிட்டது நோக்கியா

|

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அபுதாபியில் நடைபெற்ற விழாவில் நோக்கியா தனது ஆஷா சீரியஸ் மொபைலில் புதிதாக மூன்று மொபைல்களை வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட நோக்கியா ஆஷா 501 ன் வெற்றியை தொடர்ந்து இந்த மொபைல்களுக்கு ஆஷா 500, 502, 503 என பெயரிட்டுள்ளது நோக்கியா.

இந்த மூன்று மொபைல்களும் 2,3 இன்ச் டிஸ்பிளே மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் நமக்கு சந்தையில் கிடைக்கிறது.

மேலும் இதில் 5MP க்கு கேமரா உள்ளது இது உங்களது பொன்னான தருணங்களை படங்களாக வைக்க உதவும். இதில் கிளாரிட்டியும் மற்ற மொபைல்களை விட சற்று அதிகமாகவே உள்ளது.

இதில் 2G, 3G, Wi-Fi என அனைத்துமே இந்த மொபைலில் ஒரு பெரும் தொகுப்பாக கிடைக்கிறது எனலாம்.

ஒன் டச் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆப்ஷனும் இதில் உள்ளது அதாவது நீங்கள் பேஸ்புக் செல்ல அதற்கென பிரத்யோகமாக இருக்கும் அந்த பட்டணை ஒரு முறை அழுத்தினாலே போதும்.

ஆஷா மொபைல்களில் 64MB க்கு ரேமும் ஆஷா 1.2 வெர்ஷன் ஓ.எஸ்ஸும இதில் உள்ளது இது உங்களது மொபைலை வேகமாக செயல்பட உதவுகிறது.

மேலும் 32GB வரை மெமரி கார்டு ஆப்ஷனும் இதில் உள்ளது ஆனால் இதில் இன்பில்டு மெமரி இல்லை.

இதன் விலைகள் முறையே ஆஷா 500 ரூ.4,250, ஆஷா 502 ரூ.5,490, மற்றும் ஆஷா 503 ரூ.6,100 விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

இதோ வெளியாகியுள்ள அந்த மொபைலின் படங்களை பாருங்கள்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

இதுதாங்க இப்ப நோக்கியா வெளியிட்டுள்ள மூன்று ஆஷா மொபைல்கள்

#2

#2

எப்படி கலர் கலரா விடறாங்க பாருங்க

#3

#3


இதில் 2G, 3G, Wi-Fi என அனைத்துமே இந்த மொபைலில் ஒரு பெரும் தொகுப்பாக கிடைக்கிறது எனலாம்.

#4

#4

எப்படி இருக்கு பாருங்க

#5

#5

நமது கைகளுக்குள் அடங்கும் விதமாக இருக்கிறது இந்த மொபைல்

#6

#6

மேலும் இதில் 5MP க்கு கேமரா உள்ளது இது உங்களது பொன்னான தருணங்களை படங்களாக வைக்க உதவும் இதில் கிளாரிட்டியும் மற்ற மொபைல்களை விட சற்று அதிகமாகவே உள்ளது.

#7

#7

பேக் பேனல்...

#8

#8

இதுதாங்க இதன் கேமரா கிளாரிட்டி

#9

#9

வெளிப்புற அழகு

#10

#10

மொபைலினி பின்புறத் தோற்றம்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X