டாப் 10 லேட்டஸ்ட் நோக்கியா போன்ஸ்
இந்தியாவில் நோக்கியா நிறுவனம் எப்பொழுதும் மக்களின் அபிமானத்திற்க்குரிய ஒன்றாக விளங்குகிறது.
மக்களின் தேவைகேற்ப்ப இந்தியாவில் உள்ள அனைத்து முன்னனி நிறுவனங்களும் குறைந்த விலையில் தரமான மொபைல்களை தருகின்றன.
மைக்கிரோமேக்ஸ் மற்றும் கார்பான் போன்ற இந்திய நிறுவனங்கள் குறைந்த விலையில் மொபைல்களை வழங்க்கினாலும் இந்திய மக்களின் அபிமானத்தை பெற்றிருப்பது நோக்கியா நிறுவனமே.
அந்த வகையில் நோக்கியா நிறுவனம் 35 நாள் பேட்டரி பேக் அப் கொண்ட நோக்கியா 105 எனும் மொபைலை உருவாக்கியுள்ளது.
நோக்கியா அண்மையாக இந்தியாவில் ஆஷா 501 எனும் மொபைலை வெளியிட்டுள்ளது. ஆஷா 501 நோக்கியா லூமியா போன்றே தோற்றம் கொண்டுள்ளது.
இப்பொழுது நாம் அண்மையாக வெளிவந்த டாப் 10 லேட்டஸ்ட் நோக்கியா போன்ஸ் பற்றி பார்ப்போம்.
கிழே உள்ள சிலைட்சோவில் டாப் 10 லேட்டஸ்ட் நோக்கியா மொபைல்களின் படங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.
Click Here For New Nokia Handsets Gallery

நோக்கியா 207
நோக்கியா 207
சிறப்பு அம்சங்கள்
2.4இன்ஞ் ஸ்கிரீன்
டி-9 கீபேட்
3.5ஜி வீடியோ ஸ்ட்ரீமிங்
நோக்கியா சீரிஸ் 40 ஓஎஸ்

நோக்கியா 208
நோக்கியா 208
ஜிபிஆர்எஸ்(GPRS),எட்ஜ்(EDGE)எனெபுல்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
1.3 மெகாபிக்சல் கேமரா
மைக்கிரோ யுஎஸ்பி
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்
1020 mAh பேட்டரி

நோக்கியா 208 டியுல்
நோக்கியா 208 டியுல்
ஜிபிஆர்எஸ்(GPRS),எட்ஜ்(EDGE)எனெபுல்
டியுல் சிம்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
1.3 மெகாபிக்சல் கேமரா
மைக்கிரோ யுஎஸ்பி
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்
1020 mAh பேட்டரி

நோக்கியா 301
நோக்கியா 301
நோக்கியா சீரிஸ் 40 ஓஎஸ்
2.4இன்ஞ் ஸ்கிரீன்
ஆல்பா நியுமெரிக் கீ பேட்
ஜிபிஆர்எஸ்(GPRS)எனெபுல்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3.2 மெகாபிக்சல் கேமரா
டியுல் சிம்
எப்எம்(FM) ரேடியோ
1200 mAh பேட்டரி

நோக்கியா ஆஷா 210
நோக்கியா ஆஷா 210
2.4இன்ஞ் ஸ்கிரீன்
64எம்பி மெமரி
32எம்பி ராம்(RAM)
2 மெகாபிக்சல் கேமரா
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்
1200 mAh பேட்டரி

நோக்கியா ஆஷா 501
நோக்கியா ஆஷா 501
3 இன்ஞ் ஸ்கிரீன்
சிம்பையான் எஸ்40
3.2 மெகாபிக்சல் கேமரா
4ஜிபி மெமரி
விலை Rs. 5199

நோக்கியா 109
நோக்கியா 109
சிறப்பு அம்சங்கள்
1.8இன்ஞ் ஸ்கிரீன்
எப்எம்(FM) ரேடியோ
ஆல்பா நியுமெரிக் கீ பேட்
ஜிபிஆர்எஸ்(GPRS),எட்ஜ்(EDGE)எனெபுல்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
800 mAh பேட்டரி

நோக்கியா 105
நோக்கியா 105
சிறப்பு அம்சங்கள்
1.4இன்ஞ் ஸ்கிரீன்
எப்எம்(FM) ரேடியோ
ஆல்பா நியுமெரிக் கீ பேட்
800 mAh பேட்டரி
விலை Rs.1068

நோக்கியா ஆஷா 206
நோக்கியா ஆஷா 206
சிறப்பு அம்சங்கள்
2.4இன்ஞ் எல்சிடி ஸ்கிரீன்
1.3 மெகாபிக்சல் கேமரா
Wi-Fiஎனெபுல்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
எப்எம்(FM) ரேடியோ
டியூல் சிம்
விலை Rs.3,510

நோக்கியா ஆஷா 310
நோக்கியா ஆஷா 310
சிறப்பு அம்சங்கள்
3இன்ஞ் எல்சிடி ஸ்கிரீன்
2 மெகாபிக்சல் கேமரா
ஜிபிஆர்எஸ்(GPRS),எட்ஜ்(EDGE)எனெபுல்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
எப்எம்(FM) ரேடியோ
1110 mAh பேட்டரி


Click it and Unblock the Notifications