Home
Mobile

அரளவிட்ட அசூரன்.. வெறும் ரூ.9999 போதும்.. NOKIA 5ஜி போன்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

நோக்கியா பிரியர்கள் அறக்க பறக்கும் விதமாக எச்டிபிளஸ் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் சிப்செட், 128ஜிபி மெமரி, 50எம்பி கேமரா, 5000mAh பேட்டரி போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களைகொண்ட நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) போனின் புது வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.

நோக்கியா ஜி42 5ஜி அம்சங்கள் (Nokia G42 5G Specifications): இந்த நோக்கியாவில் 6.56 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எச்டி பிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு கொரில்லா கிளாஸ் 3 (Gorilla Glass 3) பாதுகாப்பு கொண்டிருக்கிறது.

ரூ.9999 போதும்.. NOKIA 5ஜி போன்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி போன்!

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 480பிளஸ் 8என்எம் மொபைல் (Octa Core Snapdragon 480+ 8nm Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 6 ஜிபி ரேம் (5 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

அதேபோல 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி மாடலும் வருகிறது. இப்போது, 4 ஜிபி ரேம் (2 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் (microSD Card Support) கொடுக்கப்பட்டுள்ளது.

ஹைபிரிட் டூயல் சிம் சிலாட் (Hybrid Dual SIM Slot) + மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. இந்த நோக்கியாவில் ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait) சப்போர்ட் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. 50 எம்பி ஏஃஎப் (AF) மெயின் கேமரா வருகிறது.

ரூ.9999 போதும்.. NOKIA 5ஜி போன்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி போன்!

அதோடு 2 எம்பி டெப்த் கேமரா (Depth Camera) + 2 எம்பி மேக்ரோ (Macro Camera) வருகிறது. இந்த மெயின் கேமராவில் நைட் மோட் 2.0 (Night Mode 2.0) மற்றும் 3டி ஆடியோ கேப்சர் (3D Audio Capture) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 8 எம்பி ஃஎப்எஃப் (FF) செல்பீ கேமர வருகிறது.

இந்த நோக்கியா ஜி42 5ஜி போனில் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. யுஎஸ்பி டைப்-சி 2.0 (USB Type-C 2.0) சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் IP52 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & splash Resistant) கொண்டிருக்கிறது.

3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. 8.55 எம்எம் தடிமன் மற்றும் 193.8 எடை கொண்டிருக்கிறது. இந்த நோக்கியாவில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டிகள் வருகிறது.

சோ பர்பிள் (So Purple) மற்றும் சோ கிரோ (So Grey) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் 4ஜிபி + 128ஜிபி மாடலின் விலையானது, நம்ப முடியாத வகையில் வெறும் ரூ.9,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 8ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்துகொள்ளாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia G42 5G With 4GB RAM Launched Under Rs 10000 Sale From March 8 on Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X