புதிய இயங்குதளத்தில் நோக்கியாவின் அடுத்த ஸ்மார்ட்போன்கள்!

விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்ட 2 ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் மாதம் அறிமுகமாவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
நோக்கியா வழங்க இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்கள் நிச்சயம் விண்டோஸ் இயங்குதளம் கொண்டதாக மட்டும் இல்லாமல், இன்னும் பல நவீன வசதிகளை வழங்குவதாக இருக்கும்.
தனது முதல் விண்டோஸ் ஸ்மார்ட்போனான லுமியா-800 ஸ்மார்ட்போனின் விற்பனையை அமெரிக்காவில் சிறப்பாக்கும் முயற்சியில் இருக்கிறது நோக்கியா.
ஸ்மார்ட்போன் உலகில் ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்று வருகிறது. இதற்கிடையில் விண்டோஸ்-8 இயங்குதளம் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பினை பெற கடும் போட்டியும் நிலவி வருகிறது.
நோக்கியா நிறுவனமும் அடுத்து அடுத்து விண்டோஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் இந்நிறுவனம் கூடிய விரைவில் அடுத்ததாக வழங்க இருக்கும் 2 ஸ்மார்ட்போன்கள் என்னென்ன புதிய வசதிகளோடு வரும் என்பதையும் பார்க்கலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications