Home
Mobile

கொரில்லா கிளாஸ் கவசத்துடன் நோக்கியா ஸ்மார்ட்போன்!

By Super

கொரில்லா கிளாஸ் கவசத்துடன் நோக்கியா ஸ்மார்ட்போன்!
கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்ட இந்த நோக்கியா இ-6-00 ஸ்மார்ட்போனின் தொழில் நுட்பத்தினை பற்றி இங்கே பார்ப்போம்.

சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 2.46 இஞ்ச் திரை வசதி கொண்டது. இதன் மூலம் தகவல்களை தெளிவாக பார்க்க முடியும். அது மட்டும் அல்லாது இதன் திரைக்கு கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. 640 X 480 பிக்ஸல் திரை துல்லியமும் கிடைக்கும்.

கேமராவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வாடிக்கையாளர்களாக இருந்தால், இந்த ஸ்மார்ட்போன் மிக பொருத்தமான ஒன்று தான். இதில் டியூவல் கேமரா வசதியினையும் பெற முடியும். 8 மெகா பிக்ஸல் மற்றும் விஜிஏ முகப்பு

கேமராவும் இதில் உள்ளது. இதன் 8 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் அதிகபட்சமாக 3264 X 2448 பிக்ஸல் கேமரா துல்லியத்தினையும் பெறலாம்.

பிரவுசிங் பயன்பாட்டிற்காக எட்ஜ், ஜிபிஆர்எஸ் என்று இதில் உள்ள தொழில் நுட்பம் ஏராலம். மேலும் இதில் 3ஜி நெட்வொர்க் வசதியினையும் பெறலாம். தேவையான வசதிகளை வழங்கும் இந்த இ-6-00 ஸ்மார்ட்போன் ரூ.17,000 விலையில் எளிதாக கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X