அப்டேஷன் வசதியில் அசத்தும் நோக்கியா!

By Super
|

அப்டேஷன் வசதியில் அசத்தும் நோக்கியா!
பல புதிய தொழில் நுட்பங்களை கொடுக்கும் நோக்கியா நிறுவனம் இப்போது சில நோக்கியா ஸ்மார்ட்போன்களில் பெல் எஃப்பி1 ஆப்பிரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்ய உள்ளது. நோக்கியா-700, நோக்கியா-701, நோக்கியா-603 என்ற ஸ்மார்ட்போன்களும் இந்த அப்டேட் வசதியினை பெற உள்ளது.

இந்த புதிய ஓஎஸ் அப்டேஷனில் என்னனென்ன புதிய வசதிகள் இருக்கின்றன என்பதையும் பார்ப்போம். பெல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் மைக்ரோசாஃப்டு அப்ளிக்கேஷன்களையும் பயன்படுத்தலாம்.

மேம்படுத்தப்பட்ட டூல்பார், ரீஃப்ரெஷிங் மல்டிடாஸ்கிங் பார் போன்ற தொழில் நுட்ப வசதிகளும் கிடைக்கும். இதில் நோக்கியா மேப்ஸ் ப்ரீலோடடு செய்யப்பட்டுள்ளது. நோக்கியாவின் இந்த புதிய அப்டேட் சவுகரியத்தின் மூலம் சிறந்த தொழில் நுட்பங்களையும் வாடிக்கையாளர்கள் நிச்சயம் எளிதாக பெறலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X