நோக்கியா சிட்டி லென்ஸ் அப்ளிக்கேஷன்!

இந்த அபளிக்கேஷன் புகைப்படத்தில் உள்ள இடங்களின் தகவல்களை வழங்க உதவும். உதாரணத்திற்கு ஒரு புகைப்படங்கள் இருக்கிறதென்றால், இதில் உள்ள இடங்களை பற்றிய விவரங்களை பெறலாம். விலை விவரம் முதல் கொண்டு இந்த அப்ளிக்கேஷனில் எளிதாக பெறலாம். இதனால் பக்கத்தில் இருக்கும் இடங்களில் உள்ள ரெஸ்டாரன்ட், மியூஸியம் ஆகியவற்றின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மற்ற அப்ளிக்கேஷன்களை விடவும் இந்த நோக்கியா சிட்டி லென்ஸ் அப்ளிக்கேஷன் மிக வித்தியாசமான ஒன்றாக இருக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்த புதிய ஆர்வத்தினையும் கொடுக்கும் என்று கூறலாம்.
இந்த அப்ளிக்கேஷன் லுமியா-920 மற்றும் லுமியா-820 ஆகிய ஸ்மார்ட்போன்களுடன் பயன்படுத்த மிக பொருத்தமான ஒன்றாக இருக்கும். இந்த நோக்கியா சிட்டி லென்ஸ் அப்ளிக்கேஷனை லுமியா-800 மற்றும் லுமியா-710 ஸ்மார்ட்போன்களில் இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.


Click it and Unblock the Notifications