புதிய கார்லா இயங்குதளம் வழங்கும் நோக்கியா!

|

புதிய கார்லா இயங்குதளம் வழங்கும் நோக்கியா!

மொபைல் சாம்ராஜ்ஜியத்தில் நிறைய புதுமைகளை செய்த நோக்கியா நிறுவனம் கார்லா என்ற புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. என்-8, இ-7, எக்ஸ்-6 மற்றும் சி6-01 என்ற நோக்கியாவின் படைப்புகளில், இந்த புதிய கார்லா இயங்குதளத்தை நோக்கியா அப்டேட் செய்யும் என்று தகவல்கள் கூறுகின்றன.

நோக்கியாவின் புதிய கார்லா ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிறப்பான பல புதிய தொழில் நுட்பங்களை வழங்கும் என்றும் நம்பப்படுகிறது. பெல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போன்களில், கார்லா அப்டேஷன் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆன்ட்ராய்டு ஓஎஸ் போல இந்த கார்லா இயங்குதளமும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X