நோக்கியா மொபைலில் எடுத்த படங்கள்!

Written By:

நோக்கியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி அதை மைக்ரோசாப்டுக்கு விற்றது பழைய செய்தி நண்பரே இப்போதைய ஹாட் டாக் என்னான்னா நோக்கியால நீங்க எடுத்த பெஸ்ட் போட்டோகளை அதன் தளத்தில் வெளியிட்டு வருகிறது நோக்கியா.

இதுக்கு நீங்க உங்கள் நோக்கியா மொபைலில் எடுத்த போட்டோக்களை அந்த நிறுவனத்து அனுப்பி வைக்க வேண்டும் அவ்வளவு தான்.

மைக்ரோசாப்ட் நோக்கியாவை வாங்கிய பிறகு அதனை மேலே கொண்டு வர பல முயற்சிகளை எடுத்து வருகிறது எனலாம் தற்போதைக்கு மைக்ரோசாப்டின் எண்ணம் ஆப்பிளுக்கு போட்டியாக நோக்கியாவை கொண்டு செல்ல வேண்டும் என்பது தான்.

எப்பவுமே ஆப்பிளுக்கும் மைக்ரோசாப்டுக்கும் ஆகாது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான் இதன் ஹை லைட் என்னவென்றால் சாம்சங்கை ஒரங்கட்டி விட்டது தான்.

நிச்சயம் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் உடன் மோதும் பலம் சாம்சங்கிற்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும் ஏனேன்றால் அவர்கள் தினம் தினம் பல புதிய முயற்சிகளை செய்து பார்ப்பார்கள் ஆனால், சாம்சங்கோ ஆண்ட்ராய்டு என்ற ஒன்றை பிடித்து கொண்டு மேலே வந்துள்ளது.

இதனால் இப்போது நெருக்கடி என்னவோ சாம்சங்கிற்கு மட்டுமே மைக்ரோசாப்டின் நோக்கியா மற்றும் ஆப்பிள் இரண்டுமே முதலில் சாம்சங்கை ஒழித்து விட்டுதான் நிச்சயம் தங்களுக்குள் போரிடும்.

எது எப்படியோ கண்டிப்பாக சாம்சங்கிற்கு ஆப்பு நிச்சயம் சரி, நோக்கியாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த போட்டோக்களை நீங்கள் பாருங்கள்.....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இந்த படங்கள் நோக்கியாவால் எடுத்த படங்கள்

நோக்கியா மொபைலில் எடுத்த படங்கள்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot