ரூ.7,999-விலையில் இன்று விற்பனைக்கு வந்த நோக்கியா சி3.!

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் மாடலை இன்று விற்பனைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்பொன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் விலை மற்றும் பல்வேறு விபரங்களைப் பார்ப்போம்.

ஸ்மார்ட்போன் ஆனது 5.99-இன்ச்

நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் ஆனது 5.99-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 1440 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, எனவே இயக்க

குறிப்பாக இந்த நோக்கியா சி3 ஸ்மார்ட்போனில் 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் Unisoc SC9863A பிராசஸர் வசதி உடன் IMG8322 ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சும்மா சுத்திக்கிட்டே இருக்கலாம்: இரட்டை டிஸ்ப்ளேவோடு அறிமுகமான LG Wing!சும்மா சுத்திக்கிட்டே இருக்கலாம்: இரட்டை டிஸ்ப்ளேவோடு அறிமுகமான LG Wing!

உள்ளடக்க மெமரி வசதி

இந்த நோக்கியா சி3 ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர்

நோக்கியா சி3 ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் உட்பட பல்வேறு அம்சங்கள் இவற்றுள்ள அடக்கம். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

040எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சா

இந்த நோக்கியா சி3 ஸ்மார்ட்போனில் 3040எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

செல்போனை திருடி செல்பி எடுத்த குரங்கு:செல்போன் எப்படி திரும்பக் கிடைத்தது தெரியுமா?- வீடியோ!செல்போனை திருடி செல்பி எடுத்த குரங்கு:செல்போன் எப்படி திரும்பக் கிடைத்தது தெரியுமா?- வீடியோ!

பல்வேறு இணைப்பு

4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 4.2, க்ளோனஸ், ஜிபிஎஸ், டூயல் சிம், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 2ஜிபி ரேம் கொண்ட நோக்கியா சி3 ஸ்மார்ட்போனின்
விலை ரூ.7,999-ஆக உள்ளது, பின்பு 3ஜிபி ரேம் கொண்ட நோக்கியா சி3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia C3 Sale Starts Today in India Price Offers and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X