Just In
- 5 min ago
5 ப்ரீபெய்ட் திட்டங்களில் 5GB வரை கூடுதல் டேட்டாவை வழங்கிய வோடபோன் ஐடியா.!
- 1 day ago
போக்கோ எக்ஸ் 2 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!
- 1 day ago
டேட்டா ரோல்ஓவர் சலுகையை நீட்டித்த வோடபோன் ஐடியா.!
- 1 day ago
பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்றவற்றில் இன்னும் சில நாட்களுக்கு 'இந்த' பிரச்சனைகள் இருக்கும்: காரணம் இதுதான்.
Don't Miss
- News
பாத்ரூமில் ஓட்டை.. 2 பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து.. கம்பி எண்ணும் ஹவுஸ்ஓனர்..!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Movies
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நோக்கியா சி3 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! கம்மி விலையில் வாங்க முடியும்.!
நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்போது 2ஜிபி ரேம் கொண்ட நோக்கியா சி3 மாடலை ரூ.6,999-விலையிலும், 3ஜிபி ரேம் கொண்ட நோக்கியா சி3 மாடலை ரூ.7,999-க்கு வாங்க கிடைக்கும்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், 2ஜிபி மாடலுக்கு ரூ.500 விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதேபோல் 3ஜிபி ரேம் கொண்ட மாடலுக்கு
ரூ.1000 வரை விலை குறைக்கபபட்டுள்ளது. இந்த நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு இது நோர்டிக் ப்ளூ மற்றும் சாண்ட் கலர் விருப்பங்களில் வாங்க கிடைக்கிறது.

நோக்கியா சி3 ஸ்மார்ட்போனுக்கான விலைக் குறைப்பை முதலில் கண்டறிந்தது மும்பையைச் சேர்ந்த விற்பனையாளர் மகேஸ் டெலிகாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விலைக் குறைப்பு நோக்கியாவின் ஆன்லைன் ஸ்டோரிலும் பிரதிபலிக்கத் தொடங்கி உள்ளது.
ஒருவழியாக விலையை உயர்த்திய வோடபோன் ஐடியா.! அடுத்தது ஜியோ, ஏர்டெல்.!

குறிப்பாக இந்த நோக்கியா சி3 ஸ்மார்ட்போனில் 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் Unisoc SC9863A பிராசஸர் வசதி உடன் IMG8322 ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் ஆனது 5.99-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 1440 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

இந்த நோக்கியா சி3 ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

நோக்கியா சி3 ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் உட்பட பல்வேறு அம்சங்கள் இவற்றுள்ள அடக்கம். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த நோக்கியா சி3 ஸ்மார்ட்போனில் 3040எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 4.2, க்ளோனஸ், ஜிபிஎஸ், டூயல் சிம், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190