Home
Mobile

ஜூன் 8: அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் புதிய நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன்.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது புதிய நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை ஜூன் 8-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் புதிய நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன்

நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது UNISOC SC9863A சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன்.

அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் புதிய நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன்

நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் வி-நாட்ச் டிஸ்பிளே வசதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 720 x 1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, 5எம்பி செல்பீ கேமரா என பல்வேறு ஆதரவுகளுடன் நோக்கியா சி20 பிளஸ் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த நோக்கியா 2720 வி பிளிப் போன் சாதனத்தின் சிறப்பம்சங்களை இப்போது பார்ப்போம்.

அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் புதிய நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன்

நோக்கியா 2720 வி பிளிப் சாதனம் ஆனது 2.8-இன்ச் QVGA டிஸ்பிளே உடன் 240×320 பிக்சல்கள் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வெளிப்புறத்தில் 240 × 240 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 1.3-இன்ச் டிஸ்பிளே வசதியும் உள்ளது. எனவே பயன்படுத்தவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

1.1ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் குவால்காம் 205 (MSM8905) சிப்செட் உடன் அட்ரினோ 304 ஜிபியு வசதியும் உள்ளது. மேலும் KaiOS இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த நோக்கியா 2720 வி பிளிப் சாதனம் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் புதிய நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன்

நோக்கியா 2720 வி பிளிப் மாடலில் 512ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 2720 வி பிளிப் மாடலில் 1500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 2எம்பி ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மொபைல் போன். மேலும் நோக்கியா 2720 வி பிளிப் மாடலில் கூகுள் அசிஸ்டெண்ட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் புதிய நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன்

யூடியூப், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற பிற ஆப் பயன்பாடுகளை ஆதரிக்கிறது இந்த நோக்கியா 2720 வி பிளிப் மாடல். இதுதவிர 4ஜி வோல்ட்இ, வைஃபை ஹாட்ஸ்பாட் கொண்ட Wi-Fi 802.11 b / g / n ஆதரவு,புளூடூத் 4.1 எல்இ, ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ்,
மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Nokia C20 Plus with 5000mAh Battery Launching in India on June 8: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X