Home
Mobile

சத்தமில்லாமல் நோக்கியா சி2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நோக்கியா சி1 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது, இதனை தொடர்ந்து அந்த வரிசையில் நோக்கியா சி2 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் விற்பனை தேதி மற்றும் விலைப் பற்றிய தகவல்களை தெரிவிக்கவில்லை அந்நிறுவனம்.

நோக்கியா சி2 ஆண்ட்ராய்டு கோ

நோக்கியா சி2 ஆண்ட்ராய்டு கோ

குறிப்பாக நோக்கியா சி2 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் ஆனது, சியான் மற்றும் கருப்பு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த நோக்கியா சி2 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அட்டகாசமான டிஸ்பிளே

அட்டகாசமான டிஸ்பிளே

நோக்கியா சி2 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் ஆனது 5.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சிப்செட் வசதி

சிப்செட் வசதி

இந்த நோக்கியா சி2 ஸ்மார்ட்போனில் 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் Unisocபிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும்ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 கேமரா வசதி

கேமரா வசதி

நோக்கியா சி2 ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா வசதி மற்றும் 5எம்பி செல்பீ கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, பின்புஎல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

இந்த நோக்கியா சி2 ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2800எம்ஏஎச் பேட்டரி

2800எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா சி2 சாதனத்தில் 2800எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே வீடியோ, வீடியோ கேமிங் போன்ற பயன்களுக்கு மிக அருமையாக பயன்படும். மேலும் 161கிராம் எடை கொண்டுள்ளது இந்த சாதனம்.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

நோக்கியா சி2 ஸ்மார்ட்போனில் 4 ஜி, புளூடூத் 4.2 வைஃபை 802.11 பி/ஜி / என், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் கூகுள் அசிஸ்டன்ட் பட்டன், 3.5எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ உள்ளிட்ட ஆதரவுகளும் இதில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia C2 Android Go Edition smartphone announced And More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X