நோக்கியாவின் அடுத்த பட்ஜெட் மொபைல்!

|

பட்ஜட் போன்களின் அரசனான நோக்கியா அடுத்த மாதம் இரண்டு பட்ஜெட் மொபைல்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது பாஸ்.

நோக்கியா 106 மற்றும் 107 என்று அழைக்கப்படும் இந்த மொபைல்கள் அடுத்த விற்பனைக்கு வர இருக்கிறது.

பட்ஜெட் மொபைலான இதன் விலை ரூ.1501 ஆகும் மேலும் இதில் பல சிறப்பம்சங்கள் உள்ளது.

Click Here For New Nokia 106 And 107 Dual SIM Handsets

 நோக்கியாவின் அடுத்த பட்ஜெட் மொபைல்!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இதில் MP3 player ஆப்ஷனுடன் வெளிவர உள்ளது மேலும் 16GB க்கு மெமரி கார்டு ஆப்ஷனும் இதில் கிடைக்கிறது, 1020 mAh பேட்டரி உடன் வெளி வருகிறது இது நீடித்து உழைக்கும் திறன் கொண்ட பேட்டரிகள்.

இதுவரை குறைந்த விலை மொபைல் சந்தையில் வெற்றி பெற்று வந்த நோக்கியாவின் இந்த புது மாடல்கள் வெற்றி பெறுமா இல்லையா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X