அசத்தும் ஆஷா 502 விற்பனை...!

Written By:

நோக்கியாவால் கடந்த மாதம் வெளியிடப்பட்டு விற்பனையில் சக்கை போடும் மொபைல் தான் ஆஷா 502 அதை பற்றி சிறிது பார்க்கலாமா.

இந்த மொபைல் 2,3 இன்ச் டிஸ்பிளே மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் நமக்கு சந்தையில் கிடைக்கிறது. மேலும் இதில் 5MP க்கு கேமரா உள்ளது இது உங்களது பொன்னான தருணங்களை படங்களாக வைக்க உதவும்.

இதில் கிளாரிட்டியும் மற்ற மொபைல்களை விட சற்று அதிகமாகவே உள்ளது. இதில் 2G, 3G, Wi-Fi என அனைத்துமே இந்த மொபைலில் ஒரு பெரும் தொகுப்பாக கிடைக்கிறது எனலாம்.

ஒன் டச் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆப்ஷனும் இதில் உள்ளது அதாவது நீங்கள் பேஸ்புக் செல்ல அதற்கென பிரத்யோகமாக இருக்கும் அந்த பட்டணை ஒரு முறை அழுத்தினாலே போதும்.

ஆஷா மொபைல்களில் 64MB க்கு ரேமும் ஆஷா 1.2 வெர்ஷன் ஓ.எஸ்ஸும இதில் உள்ளது இது உங்களது மொபைலை வேகமாக செயல்பட உதவுகிறது.

மேலும் 32GB வரை மெமரி கார்டு ஆப்ஷனும் இதில் உள்ளது ஆனால் இதில் இன்பில்டு மெமரி இல்லை.

இந்த மொபைலை நீங்கள் ஆன்லைனில் வாங்க விரும்பினால் இதோ சில தளங்கள்..

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Infibeam

#1

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

saholic

#2

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

snapdeal

#3

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

eBay

#4

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

shopclues

#5

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

maniac store

#6

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

indiatimes

#7

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

shopping.indiatimes

#8

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

sangeetha

#9

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

flipkart

#10

இந்த தளத்தில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்