நோக்கியாவின் ஆஷா 501

Written By:

ஆஷா 501 புதிய செல்போன் குறித்த அறிவிப்பை டெல்லியில் நோக்கியா குழுமத்தின் தலைவர் ஸ்டீபன் எலப் இன்று வெளியிட்டார்.

இது ஒரே ஒரு பட்டன் மட்டுமே கொண்ட புல் டச் மொபைல் ஆகும். இந்த போன் 2013 ஜூன் மாதம் இந்தியச் சந்தையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகறது.

இதன் கேமரா 3.2 MP அளவிற்க்கு துல்லியம் மிகுந்தது, நோக்கியா ஆஷாவின் முந்தைய வெர்சன் ஆன 210 2 MP அளவே கொண்டிருந்தது நினைவுகூறத்தக்கது.

இம்முறை நோக்கியா 4 ஜிபி உள் மெமரியை இதற்கு அளித்திருகிறது, மேலும் 32 GBக்கு மெமரி கார்டு வசதியையும் கொடுத்துள்ளது.

மேலும் இது QWERTY கீபேட் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த கணிப்பொறியில்
பயன்படுத்தப்படும் கீபேட் வசதியாகும் மற்றுமொரு சிறப்பம்சம் இதில் தமிழ் அப்ளிகேஷனும் உண்டு.

இதன் விலை ரூ.5000+ வரிகள் என நிர்ணயிக்கபட்டுள்ளது.

இதன்மூலம் நோக்கியா இதை சாம்சங் ரெக்ஸ்க்கு போட்டியாக வெளியிட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. இது கருப்பு, வெள்ளை, பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகிய 6 வித கலர்களி்ல் சந்தையில் கிடைக்கிறது.

Click Here For New Nokia Asha 501 Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நோக்கியா ஆஷா 501 முகப்பு

ஆஷா 501

நோக்கியா ஆஷா 501 முகப்பு

ஆஷா 501

நோக்கியா ஆஷா 501 அழகிய தோற்றம்

ஆஷா 501

நோக்கியா ஆஷா 501 அழகிய தோற்றம்

ஆஷா 501

நோக்கியாவின் ஆஷா 501 அழகிய தோற்றம்

நோக்கியாவின் ஆஷா 501

நோக்கியாவின் ஆஷா 501 அழகிய தோற்றம்

நோக்கியாவின் ஆஷா 501

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Click Here For New Nokia Asha 501 GalleryPlease Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot