Home
Mobile

நோக்கியாவின் முதல் பேப்லட் வெளிவந்தது..!

By Keerthi

இதுவரை மொபைலில் கலக்கி வந்த நோக்கியா இப்போது முதன்முறையாக பேப்லட் ஒன்றை வெளியிட்டுள்ளது, மைகேரோசாப்ட் நோக்கியாவை வாங்கிய பிறகு வெளியிடும் முதல் பேப்லட் இதுதான்.

ஆம், நோக்கியா லூமியா 1320 என்ற பெயர் கொண்ட இந்த பேப்லட், 6 இன்ச் நீளம் கொண்ட டிஸ்பிளே உடையது இந்த பேப்லட், மேலும் உங்களது மொபைலில் அதிகம் ஸ்கேரட்ச் ஆகாத வண்ணம் கொரில்லா கிளாஸ் இதில் போடப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் இது 1.7GHz dual-core Qualcomm Snapdragon 400 processor கொண்டுள்ளது இது மற்ற பிராஸஸர்களை விட மிக வேகமாக செயல்படக்கூடியதாகும்.

மேலும் இதில் 1GB ரேம், விண்டோஸ் 8 OS, மற்றும் 5MP கேமரா ஆகியவற்றுடன் சந்தையில் நமக்கு கிடைக்கிறது.

இதில் 8GB க்கு இன்டர்நெல் மெமரியும் 32GB க்கு மெமரி கார்டு ஆப்ஷனும் இந்த பேப்லட்டில் உள்ளது, தற்போது டேப்லட் சந்தையில் கலக்கி கொண்டிருக்கும் சாம்சங்கை குறி வைத்து தான் மைக்ரோசாப்ட் இந்த பேப்லட்டை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த பேப்லட் வாங்கும் நபர்கள் கிளவுட் ஸ்டோரேஜ் மூலம் 7GB க்கு ஆன்லைனில் தங்களது தகவல்களை சேமித்து கொள்ளலாம்.

லூமியா 1320 ல் மைக்ரோசாப்டின் வேர்டு, எக்ஸல், பவர்பாயிண்ட் என அனைத்தையும் இதில் பயன்படுத்தும் வகையில் இந்த பேப்லட் உள்ளது.

இதன் தற்போதைய விலை ரூ.20,900 என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது இது அடுத்த வரும் 2014 ஜனவரி மாதம் முதல் சந்தையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியாவும் தற்போது டேப்லட் களத்தில் குதித்திருப்பது சாம்சங் முகத்தில் சற்று கலக்கத்தை உண்டாக்கி இருக்கின்றது.

இதோ சாம்சங்கிற்கு போட்டியாக வர இருக்கும் அந்த நோக்கியா லூமியா 1320 பேப்லட்டின் படங்களை பாருங்கள்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

 நோக்கியாவின் முதல் பேப்லட் வெளிவந்தது..!

நோக்கியாவின் முதல் பேப்லட் வெளிவந்தது..!

இது 1280 x 720 என்ற pixel resolution கொண்டுள்ளது இதனால் இதன் கிளாரிட்டி மிக அருமையாக இருக்கும்

நோக்கியாவின் முதல் பேப்லட் வெளிவந்தது..!

நோக்கியாவின் முதல் பேப்லட் வெளிவந்தது..!

இது 1.7GHz dual-core Qualcomm Snapdragon 400 processor கொண்டுள்ளது இது அட்வான்ஸ்டு பிராஸஸர் ஆகும் இதனால் பேப்லட்டின் சூப்பர்ங்க...

நோக்கியாவின் முதல் பேப்லட் வெளிவந்தது..!

நோக்கியாவின் முதல் பேப்லட் வெளிவந்தது..!

இது 5MP கேமராவும் 0.3MP ப்ரண்ட் கேமராவும் கொண்டுள்ளது

நோக்கியாவின் முதல் பேப்லட் வெளிவந்தது..!

நோக்கியாவின் முதல் பேப்லட் வெளிவந்தது..!

இதில் 4G, 3G,WiFi 802.11 b/g/n என அனைத்தும் இதில் இருக்கிறது

நோக்கியாவின் முதல் பேப்லட் வெளிவந்தது..!

நோக்கியாவின் முதல் பேப்லட் வெளிவந்தது..!

இந்த பேப்லட்டின் மொத்த எடை 220 கிராம் மட்டுமே..

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X