Home
Mobile

5கேமராவுடன் களமிறங்கும் நோக்கியா 9 ஸ்மார்ட்போன்: நம்புங்க மக்களே.!

நோக்கியா 9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டு இந்த நோக்கியா 9 ஸ்மார்ட்போன் வெளிவரும்.

By Prakash S

எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த ஆண்டு பல ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய வசதிகளை இனிவரும் ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் முயற்சி செய்துவருகிறது.

அதன்படி விரைவில் வெளிவரும் நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 5கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படம் ஆன்லைனில் வெளவந்துள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா 9:

நோக்கியா 9:

நோக்கியா 9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை விரைவில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக பின்புறம் 5கேமராக்கள் மற்றம் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் வசதி உள்ளது. மேலும் டூயல் செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.9-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா 9 ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 855:

ஸ்னாப்டிராகன் 855:

நோக்கியா 9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டு இந்த நோக்கியா 9 ஸ்மார்ட்போன் வெளிவரும்.

8ஜிபி ரேம்:

8ஜிபி ரேம்:

நோக்கியா 9 ஸ்மார்ட்போன் பொதுவாக 6ஜிபி/8ஜபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

வயர்லெஸ் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங்

முந்தைய கசிவுகள் மற்றும் வதந்திகளைப் பொறுத்தவரையில்,வரவிருக்கும் நோக்கியா 9 சாதனமானது வயர்லெஸ் சார்ஜிங், 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
How to control your PC or Mac using iPhone or Android smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X