விரைவில் : டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் நோக்கியா 9.!

நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள்இவற்றில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash
|

எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் நோக்கியா 9 என்ற ஸ்மார்ட்போன் மாடலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ரென்டர் வீடியோ மற்றும் பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த நோக்கியா 9 ஸ்மார்ட்போன் மாடல்.

விரைவில் : டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் நோக்கியா 9.!

நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இவற்றில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் சிம் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

நோக்கியா 9 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் க்யுஎச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1440-2560)பிக்சல்தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

கைரேகை ஸ்கேனர்:

கைரேகை ஸ்கேனர்:

இக்கருவியில் டூயல் ரியர் கேமரா வசதி, டூயல் வளைந்த ஸ்கிரீன் மற்றும் கைரேகை ஸ்கேனர் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன்:

ஸ்னாப்டிராகன்:

நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன 835செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் 3.5 எம்எம் ஆடியோ ஜாக்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 ரென்டர் வீடியோ:

ரென்டர் வீடியோ:

நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் ரென்டர் வீடியோ இப்போது ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Nokia 9 Renders Surface on the Internet Tipped to Ditch 3 5mm Headphone Jack ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X