Home
Mobile

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.49,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.47,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் வழியே வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

நோக்கியா 9 பியூர் வியூ டிஸ்பிளே:
நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2560x1440 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஸ்னாப்டிராகன் 845:
நோக்கியா 9 பியூர் வியூ சாதனம் பொதுவாக 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர் அமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் அடக்கம்.
நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

நோக்கியா 9 பியூர் வியூ கேமரா:
12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள் உடன் எல்இடி பிளாஸ் ஆதரவுடன் வெளிவருகிறது. பின்பு 20எம்பி செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 9 பியூர் வியூ மெமரி:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

நோக்கியா 9 பியூர் வியூ பேட்டரி :
நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 3320எம்ஏஎச் பேட்டரி மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nokia 9 PureView price slashed in India and more details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X