Home
Mobile

விரைவில்: ஐந்து கேமராக்களுடன் வெளிவரும் நோக்கியா 9 பியூர் வியூ.!

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில் நோக்கியா 9 பியூர் வியூ மொபைல் வௌ;வேறு கோணங்களில் காணப்படுகிறது.

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில் நோக்கியா 9 பியூர் வியூ மொபைல் வெவ்வேறு கோணங்களில் காணப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல்
வெளிவந்துள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் நீலம், கருப்பு போன்ற நிறங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.45,000-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நோக்கியா 9 பியூர் வியூ
ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2560x1440 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 845:

ஸ்னாப்டிராகன் 845:

நோக்கியா 9 பியூர் வியூ சாதனம் பொதுவாக 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர் அமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் அடக்கம்.

கேமரா:

கேமரா:

12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள் உடன் எல்இடி பிளாஸ் ஆதரவுடன் வெளிவருகிறது. பின்பு 20எம்பி செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மெமரி:

மெமரி:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.


பேட்டரி:

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 3320எம்ஏஎச் பேட்டரி மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

English summary
Nokia 9 PureView Penta-Lens Camera Phone Set to Launch in India Soon, HMD Global Teases: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X