இந்தியா: ஐந்து கேமராக்களுடன் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

|

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஐந்து கேமராக்கள் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான்கூறவேண்டும்.

நோக்கியா 9 பியூர் வியூ டிஸ்பிளே:

நோக்கியா 9 பியூர் வியூ டிஸ்பிளே:

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2560x1440 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 845:

ஸ்னாப்டிராகன் 845:

நோக்கியா 9 பியூர் வியூ சாதனம் பொதுவாக 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர் அமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் அடக்கம்.

ஏர்டெல் ரூ.97-திட்டத்தில் 2ஜிபி டேட்டா: வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா?ஏர்டெல் ரூ.97-திட்டத்தில் 2ஜிபி டேட்டா: வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா?

நோக்கியா 9 பியூர் வியூ கேமரா:

நோக்கியா 9 பியூர் வியூ கேமரா:

12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள் உடன் எல்இடி பிளாஸ் ஆதரவுடன் வெளிவருகிறது. பின்பு 20எம்பி செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 9 பியூர் வியூ மெமரி:

நோக்கியா 9 பியூர் வியூ மெமரி:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவைக்
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

டிக்டாக் மோகம்: 16-வயது சிறுவனைக் கடத்திச் சென்ற பெண்.!டிக்டாக் மோகம்: 16-வயது சிறுவனைக் கடத்திச் சென்ற பெண்.!

பேட்டரி - விலை:

பேட்டரி - விலை:

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 3320எம்ஏஎச் பேட்டரி மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற
இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,990-ஆக உள்ளது, குறிப்பிட்ட கேஷ்பேக் சலுகையுடன் இந்த மாடல் கிடைக்கும் என்றும் வரும் ஜீலை 17-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்றும தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
nokia-9-pureview-launched-in-india-price-specs-sale-offers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X