நோக்கியா 9 பியூர் வியூ: உலகின் முதல் 5 லென்ஸ் கேமரா இம்மாதம் அறிமுகம்.!

|

நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 9 பியூர் வியூவ் ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுமென்று எச்.எம்.டி குளோபல் நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோக்கியா 9 பியூர் வியூவ்

நோக்கியா 9 பியூர் வியூவ்

நோக்கியா 9 பியூர் வியூவ் ஸ்மார்ட்போன் இன் புகைப்படங்கள் ஏற்கனவே லீக் ஆகிவிட்ட நிலையில், தற்பொழுது இன்னும் சில புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

முதல் 5 லென்ஸ் கேமரா

முதல் 5 லென்ஸ் கேமரா

நோக்கியா 9 பியூர் வியூவ் ஸ்மார்ட்போன் பேண்ட கேமரா சேவையுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. உலகின் முதல் 5 லென்ஸ் கேமராகளுடன் களமிறங்கவுள்ள புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா 9 பியூர் வியூவ் ஸ்மார்ட்போன் தான் என்பதில் நோக்கியா நிறுவனம் பெருமைகொள்வதாக தெரிவித்துள்ளது.

10 மடங்கு அட்டகாசமான கேமரா

10 மடங்கு அட்டகாசமான கேமரா

10 மடங்குஅதிகப்படியான தஹ்ராத்தில் சிறந்த லைட்டிங் உடன் அட்டகாசமான கேமரா சேவையையும் அனுபவத்தையும் வழங்கும்படி நோக்கியா 9 பியூர் வியூவ் ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

விரைவில்

விரைவில்

புதிய நோக்கியா 9 பியூர் வியூவ் ஸ்மார்ட்போன், நோக்கியா 7.1 மற்றும் நோக்கியா 8.1 வடிவத்தை ஒட்டியே பிரீமியம் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 லென்ஸ் கேமராகளுடன் அறிமுகம் செய்யப்படவுள்ள நோக்கியா 9 பியூர் வியூவ் ஸ்மார்ட்போன் பற்றிய முழு விபரங்கள் இன்னும் சில நாட்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia 9 PureView image confirms startling five-lens camera : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X