5 கேமராவுடன் தெறிக்கவிட வரும் நோக்கியா 9 பியூர்.!
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியாவின் 5 கேமராவுடன் சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதில், இதற்கு இந்திய சந்தையிலும் பெரும் வரவேற்று இருக்கின்றது. இந்த மாடலுக்கு பெயர் நோக்கியா 9 பியூர் எ
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியாவின் 5 கேமராவுடன் சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இதில், இதற்கு இந்திய சந்தையிலும் பெரும் வரவேற்று இருக்கின்றது. இந்த மாடலுக்கு பெயர் நோக்கியா 9 பியூர் என்று பெயரை வைத்துள்ளது.
இதில் உலகின் முதல் பென்டா லென்ஸ் ரியர் கேமரா தொழில்நுட்படும் இடம் பெற்றுள்ளது.

நோக்கியா 9 பியூர் வியூ:
இந்த ஸ்மார்ட்போன் பின் பக்கத்தில் 5 கேமராக்களுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது. மேலும், இதில் ஹெஎச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
மேலும், இதன் விலை ரூ.49,655 இருக்கலாம். வரும் மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வருகின்றது.

5 கேமராக்கள்:
நோக்கிய 9 பியூர் வியூவில் 5 கேமராக்கள் டான்டீமில் இடம் பெற்றுள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு கேமராக்களும் 12 எம்பி ஆகும். இதில் ஆர்ஜிபி மற்றும் 3 மோனோகிராம்கள் வேலை செய்கின்றது. மேலும், தெளிவாக ஒந்த ஒரு புகைப்படத்தையும் எடுக்க முடிக்கும். இதில் பல்வேறு கோணங்களிலும் புகைப்படங்கள், வீடியோகளையும் தெளிவாக எடுக்கலாம்.

பிங்கர் பிரிண்ட் நுட்பம்:
இதில் பிங்கர் பிரிண்ட் தொழில்நுட்பம் இருக்கின்றது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் காண்போரை எளிதாக வசீகரிக்கும் தன்மை கொண்டுள்ளது.

நோக்கியா 9 பியூர் வியூ:
இதில் உள்ள ஐந்து கேமராக்களின் லென்ஸ்கள் நீண்ட தொலைவில் உள்ளவைகளையும் தெளிவாக காண முடியும். உங்களால் எளிதாக புகைப்படம் எடுக்க முடியும். இதில் உள்ள தொழில்நுட்பம் நமக்கு மிகவும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








