அதிரடியாக மிரட்ட வரும் நோக்கியா 9 பியூர்வியூ.!
தற்போது ஹெச்எம்டி நிறுவனம் நோக்கியா 9 பியூர்வியூ என்ற மாடலை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த ஸ்மார்ட்போன் வரும் மொபைல் வேல்டு காங்கிரஸில் வரும் பிப்ரவரி 24ம் தேதி அறிமுகம் செய்யப்படுகின்றது. இது
நோக்கியா நிறுவனம் பல்வேறு மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றது. ஹெச்எம்டி நிறுவனம் புதிய மாடல்களை நோக்கியாவின் பெயரில் அறிமுகம் செய்து வருகின்றது.

தற்போது ஹெச்எம்டி நிறுவனம் நோக்கியா 9 பியூர்வியூ என்ற மாடலை அறிமுகம் செய்ய இருக்கின்றது.
இந்த ஸ்மார்ட்போன் வரும் மொபைல் வேல்டு காங்கிரஸில் வரும் பிப்ரவரி 24ம் தேதி அறிமுகம் செய்யப்படுகின்றது. இது சீனாவில் 3சி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

டிஏ1094:
இது நோக்கியாவின் டிஏ 1094 என்ற மாடல் நம்பரில் வருகின்றது. இந்த 3 சி லிஸ்டில் ஏடி-18 டபிள்யூசி வேக சார்ஜிங் முறையில் இருக்கின்றது. இதில் 9 வோல்ட், 2ஏ, 12 வோல்ட், 1.5ஏ அண்டு 5ஏ, 3ஏ சார்ஜ் வோல்ட் அமைப்பி பெற்றுள்ளது. குவால்காம் உடன் உள்ள யுஎஸ்சி சார்ஜிங் அமைப்பு இருக்கின்றது.

நோக்கிய 9 பியூர்வியூ:
நோக்கியா 9 பியூர் விலை ரூ.58,887 முதல் 63, 885 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நோக்கியா 9 பியூர்வியூ:
5.99 இன்ச் வடிவத்தில் கியூஹெச்டி பியூர்டிஸ்பிளே ஸ்கிரின் 2கே ரிசொல்யூசன், ஹெச்டி 10 கேபலிட்டி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 845, எஸ்ஓசி, 6ஜிபி ரேம் 128 ஜிபி இன்பிட்டி உள்ளடக்கம்.

ஆன்ட்ராய்டு 9 பீ:
ஆண்ட்ராய்டு 9 பீ இயங்குகின்றது. இதில் 5 ரியல்கேமராவும் சென்சாரும் இருக்கின்றது. கியூ ஐ வயர்லெஸ் சார்ஜிங் அன்டு பியூச்சர் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரும் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications