நோக்கியா 9 : படங்கள் மற்றும் அம்சங்கள் கசிந்தது.!

Written By:

தற்போது வெளியாகியுள்ள வதந்திகள் நம்பப்படுமானால், இந்த ஆண்டுக்குப் பின்னர் நோக்கியா நிறுவனத்திடம் இருந்து ஒரு புதிய தலைமை-நிலை நோக்கியா ஸ்மார்ட்போன் நமது கைகளில் கிடைக்கப்பெறலாம்.

நோக்கியா-பிராண்டட் சாதனங்களை உருவாக்கும் நிறுவனமான எச்எம்டி க்ளோபல் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் சார்ந்த எதையும் உறுதிப்படுத்தவில்லை என்கிற நிலையில், வெளியாகியுள்ள நோக்கியா கருவி சார்ந்த சில படங்கள் மற்றும் விவரங்கள் ஒரு பிரசுர வெளியீட்டில் பிரமாண்டமான ஒரு பிரிவில் வெளியாகியுள்ள இந்த தகவல்கள் உலகமெங்கும் உள்ள நோக்கியா பிரியர்களை குஷியாக்கியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நோக்கியா 9

நோக்கியா 9

வெளியிடப்படும் போது இந்த சாதனம் எந்த பெயரில் அழைக்கப்படும் என்பதை உறுதியாக அறிய முடியவில்லை என்றாலும் கூட முந்தைய வதந்திகள் இது நோக்கியா 8 என்று அழைக்கப்படுவதாகக் கூறின, ஆனால் இப்போது அது நோக்கியா 9 என குறிப்பிடப்படுகிறது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

பிரான்ராய்டு.காம் வலைத்தளம் மூலம் கசிய விடப்பட்டுள்ள இந்த கருவி சார்ந்த ஸ்கிரிப்ட்டில் தரையிறங்கிய நோக்கியா அலகானது ப்ரொடக்டிவ் கேஸூக்கு பின்னால் மறைந்திருப்பதால், கைபேசியின் உண்மையான வடிவமைப்பு காணப்படவில்லை.

டிஸ்பிளே

டிஸ்பிளே

இருப்பினும் இக்கருவி ஒரு 5.3 அங்குல க்வாட் எச்டி தீர்மானம் டிஸ்பிளே கொண்ட ஒரு குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி மூலம் இயங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரேம்

ரேம்

மேலும் இக்கருவியின் சேமிப்பு திறனை பொருத்தமட்டில் 4 ஜிபி ரேம் உடனான 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

மேலும் இந்த கருவி ஆண்ட்ராய்டு 7.1.1 கொண்டு இயங்குகிறது மற்றும் க்விக்சார்ஜ் 3.0 ஆதரவும் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.

கேமரா

கேமரா

கேமரா அம்சத்தை பொருத்தமட்டில் இந்த நோக்கியா 9 ஒரு இரட்டை எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 2 × 13 மெகாபிக்சல் இரட்டை கேமரா கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

இந்த அறிவிக்கப்படாத சாதனத்தின் இந்த முதன்மை-நிலை குறிப்பீடுகளின் கீழ் இக்கருவியின் விலை அடைப்புக்குறி இதுவாக இருக்கலாம் என்றும் கணிக்க முடிகிறது அப்படியாக இந்த நோக்கியா 9 சுமார் 700 டாலர்களுக்கும் மேலாக விலை நிர்ணயம் பெறலாம் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Nokia 9 Pictures And Specifications Leaked. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot