அனைவரும் எதிர்பார்த்த நோக்கியா 9 புதுப்பொலிவுடன்.!
அனைவரும் எதிர்பாத்த நோக்கியா 9. ஐபி68 மற்றும் க்யூ3 உடன் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் மொபைல்போன் வரத்தொடங்கிய ஆரம்பகாலகட்டத்தில் மொபைல் சந்தையில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்தது. மேலும் அதிக லாபத்தை பெற்றது நோக்கியா நிறுவனம்..
தற்போது ஏராளமான மொபைல்போன் மாடல்களை நோக்கியா நிறுவனம் வழங்கியுள்ளது. அந்தவகையில் தற்போது வந்துள்ள நோக்கிய 9 பல எதிர்ப்பார்ப்புகளைப் பெற்றுள்ளது.

நோக்கியா சிறப்புகள்:
நோக்கியா3 மற்றும் நோக்கியா5, நோக்கியா6, நோக்கியா3110 போன்றவை மே மாதத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்தவகையில் தற்போது வரவுள்ள நோக்கியா 9 மே மாதத்தில் தான் அறிமுகப்படுத்தப்படும். இதனுடன் ஐபி68 மற்றும் க்யூ3 இல் களம் இறங்குகிறது நோக்கிய 9.

நோக்கியா 9 சாப்ட்வேர்:
இக்கருவி ஆண்ட்ராய்டு 7.1.2 என்ஒயுஜிஎடி மூலம் இயங்துகிறது. நோக்கியா 9 கொரில்லா கிளாஸ்5 உடன் காட்சிக்கு வைக்கப்படும். மேலும் புதிய குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஒசி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

கேமரா:
நோக்கியா 9 பொருத்தவரை ரியர்கேமரா பொருத்தபட்டுள்ளது மேலும் போட்டோ மற்றும் வீடியோ துள்ளியமாக எடுக்கும்திறன் கொண்டவை.மேலும்
தூசி மற்றும் நீர் எதிர்ப்புக்கான ஐபி68 தரவரிசை இந்த ஸ்மார்ட்போன்களில் பொருத்தப்பட்டுள்ளன.

டிஸ்பிளே:
நோக்கியா 9 ஒரு 5.5 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே.(1440-2550)440பிபிஐ விடியோ பிக்சல் கொண்டவை.எச்டிசி சென்ஸ் ஆண்டராய்டு மூலம் இயங்குகிறது. இதன் உருவம் பொருத்தமாட்டில் மிகவும் எளிமையாக உள்ளது.

பேட்டரி மற்றும் சேமிப்பு:
இதன் 3800எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இரண்டு 4ஜிசிம்கொண்டஆதரவு.வைஃபை802.11என், ப்ளுடூத் 4.2, ஜிபிஎஸ்இயுஎஸ்பி-ஒடி போன்றவை இவற்றில் அடங்கும். இதன் விலைமதிப்பு 44,999 ருபாய் ஆக இருக்க வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications