நோக்கியா மீண்டும் அதிரடி: கம்மி விலையில் Nokia 8120 4G போன் அறிமுகம்.!

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து அருமையான ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவி, பீச்சர் போன் எனப் பல சிறப்பான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது நோக்கியா 8120 4ஜி பீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

நோக்கியா 8120 4ஜி பீச்சர் போன்

நோக்கியா 8120 4ஜி பீச்சர் போன்

இந்த நோக்கியா 8120 4ஜி பீச்சர் போன் ஆனது விண்டேஜ் ஃபீச்சர் போனால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கண்டிப்பாக இதன் வடிவமைப்புஅனைவருக்கும் பிடிக்கும் என்றே கூறலாம். அதேபோல் 4ஜி வோல்ட்இ ஆதரவைக் கொண்டு இந்த நோக்கியா போன் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதுவும் சொல்ல வேண்டாம்; இந்தா ரூ.9,999! முதல்ல இந்த Phone-ஐ கொடு!எதுவும் சொல்ல வேண்டாம்; இந்தா ரூ.9,999! முதல்ல இந்த Phone-ஐ கொடு!

சிறிய டிஸ்பிளே

சிறிய டிஸ்பிளே

புதிய நோக்கியா 8120 4ஜி பீச்சர் போன் ஆனது 2.8-இன்ச் QVGA டிஸ்பிளேவுடன் வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 320 x 240 பிக்சல்ஸ்
மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான பீச்சர் போன்.

Vivo V25 Pro மாடலை எதிர்பார்த்து காத்திருக்கும் கிரிக்கெட் பேன்ஸ்! ஏன் தெரியுமா? விஷயம் இருக்கு பாஸ்!Vivo V25 Pro மாடலை எதிர்பார்த்து காத்திருக்கும் கிரிக்கெட் பேன்ஸ்! ஏன் தெரியுமா? விஷயம் இருக்கு பாஸ்!

எம்பி3 பிளேயர் ஆதரவு

எம்பி3 பிளேயர் ஆதரவு

எம்பி3 பிளேயர், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, டார்ச்லைட் மற்றும் சில அசத்தலான கேம் வசதிகளுடன் இந்த பீச்சர் போன்வெளிவந்துள்ளது. அதேபோல் 48எம்பி ரேம் மற்றும் 128எம்பி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா 8120 4ஜி பீச்சர் போன்.

குறிப்பாக 32ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ
எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா போன்.

இந்தியாவின் முதல் 'அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில்' ரெடி! எங்கிருந்து எங்கு வரை செல்கிறது தெரியுமா?இந்தியாவின் முதல் 'அண்டர் வாட்டர் மெட்ரோ ரயில்' ரெடி! எங்கிருந்து எங்கு வரை செல்கிறது தெரியுமா?

அருமையான பேட்டரி

அருமையான பேட்டரி

1ஜிகாஹெர்ட்ஸ் Unisoc T107 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது இந்த நோக்கியா 8120 4ஜி பீச்சர் போன் மாடல். பின்பு இந்த போனில்1450 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது நீண்ட நேரம் பேட்டரி பேக் அப் கிடைக்கும்.

உலகம் அழியும் போது மனிதர்களின் கடைசி செல்பி இப்படி தான் இருக்குமா? Ai வெளியிட்ட பயங்கரமான படங்கள்!உலகம் அழியும் போது மனிதர்களின் கடைசி செல்பி இப்படி தான் இருக்குமா? Ai வெளியிட்ட பயங்கரமான படங்கள்!

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

இந்த புதிய நோக்கியா போனில் S30+ OS வசதி உள்ளது. மேலும் இந்த போன் விஜிஏ ரியர் கேமரா ஆதரவு, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக்,ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட்இ, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

Jio அறிவித்த ரூ.1,500 கேஷ்பேக் சலுகை.. JioFi வாங்கினால் 50% மேல் லாபம்! நல்ல சான்ஸ நழுவவிடாதீங்க!Jio அறிவித்த ரூ.1,500 கேஷ்பேக் சலுகை.. JioFi வாங்கினால் 50% மேல் லாபம்! நல்ல சான்ஸ நழுவவிடாதீங்க!

 நோக்கியா 8120 4ஜி பீச்சர் போன் விலை?

நோக்கியா 8120 4ஜி பீச்சர் போன் விலை?

சிவப்பு மற்றும் நீல நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த நோக்கியா 8120 4ஜி பீச்சர் போன். அதேபோல் ரூ.3,999-விலையில் அமேசான்இந்தியா மற்றும நோக்கியா ஸ்டோர்களில் இந்த பீச்சர் போனை வாங்க முடியும்.

அதேபோல் சில வாரங்களுக்கு முன்பு எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா டி10 (Nokia T10) மாடலை அறிமுகம் செய்தது.இப்போது இந்த நோக்கியா டி10 டேப்லெட் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

2022 ஸ்பெஷல்: பிரபல பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை மேம்படுத்திய Redmi- இன்பதிர்ச்சியில் பயனர்கள்!2022 ஸ்பெஷல்: பிரபல பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை மேம்படுத்திய Redmi- இன்பதிர்ச்சியில் பயனர்கள்!

நோக்கியா டி10

நோக்கியா டி10

நோக்கியா டி10 டேப்லெட் ஆனது 8-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 800 x 1280 பிக்சல்ஸ், 16:10 ஆஸ்பெக்ட் ரேஷியோ உள்ளிட்டசிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த டேப்லெட்.

Jio பயனர்களே என்ஜாய்: ரூ.249 முதல் லேட்டஸ்ட் பிளான்கள், தினசரி 2ஜிபி டேட்டா, டிஸ்னி+ ஹாட்ஸ்டால் ஃப்ரீ!Jio பயனர்களே என்ஜாய்: ரூ.249 முதல் லேட்டஸ்ட் பிளான்கள், தினசரி 2ஜிபி டேட்டா, டிஸ்னி+ ஹாட்ஸ்டால் ஃப்ரீ!

தரமான சிப்செட்

தரமான சிப்செட்

நோக்கியா டி10 டேப்லெட் மாடலில் Unisoc T616சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இதன் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும். பின்பு
நோக்கியா டி10 ஆனது வைஃபை மற்றும் வைஃபை + 4ஜி எல்டிஇ என இரண்டு வகைகளில் கிடைக்கும்.

புதிய நோக்கியா டி10 டேப்லெட் ஆனது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 (OS) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா டேப்லெட்.

iPhone 13-ஐ கம்மி விலையில் வாங்க நெருங்கும் வாய்ப்பு! iPhone 14 ரிலீஸ்க்கு முன் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!iPhone 13-ஐ கம்மி விலையில் வாங்க நெருங்கும் வாய்ப்பு! iPhone 14 ரிலீஸ்க்கு முன் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

 கேமரா மற்றும் பேட்டரி

கேமரா மற்றும் பேட்டரி

நோக்கியா டி10 டேப்லெட் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பேஸ் அன்லாக் போன்றஅசத்தலான அம்சங்களை வழங்குகிறது இந்த நோக்கியா டேப்லெட்.

புதிய நோக்கியா டி10டேப்லெட் 5250 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 10W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

ரூ.499 முதல் புது பவர் பேங்க் டிவைஸ் வாங்கலாமா? உங்களுக்கான பெஸ்ட் Power Bank இதோ!ரூ.499 முதல் புது பவர் பேங்க் டிவைஸ் வாங்கலாமா? உங்களுக்கான பெஸ்ட் Power Bank இதோ!

நோக்கியா டி10 டேப்லெட் விலை

நோக்கியா டி10 டேப்லெட் விலை

அதேபோல் OZO பிளேபேக் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா டி10 டேப்லெட். பின்பு இப்போது அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா டி10 டேப்லெட் மாடலின் ஆரம்ப விலை $159 (இந்திய மதிப்பில் ரூ.12,150) ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 8120 4G New Budget Mobile Phone Under Rs 3999 Launched in India Check Price Full Specifications: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X